ஆசியக் கறுப்புக் கரடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: clean up, replaced: Carnivora → Carnivora, Ursus → Ursus
வரிசை 11: வரிசை 11:
| phylum = [[முதுகுநாணி]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[Carnivora]]
| ordo = Carnivora
| familia = [[கரடி]]
| familia = [[கரடி]]
| genus = ''[[Ursus (genus)|Ursus]]''
| genus = ''Ursus''
| species = '''''U. thibetanus'''''
| species = '''''U. thibetanus'''''
| binomial = ''Ursus thibetanus''
| binomial = ''Ursus thibetanus''
வரிசை 23: வரிசை 23:
}}
}}


'''ஆசியக் கறுப்புக் கரடி''' (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது '''நிலவுக் கரடி''', '''வெள்ளை மார்புக் கரடி''' எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும். <ref name="soviet">Heptner, V. G. & Naumov, N. P. (1998). [https://archive.org/stream/mammalsofsov211998gept#page/712/mode/2up White-chested, black bear]. Pages 713–733 in: ''Mammals of the Soviet Union'' Vol. II Part 1a, Sirenia and Carnivora (Sea cows; Wolves and Bears). Washington, D.C. : Smithsonian Institution Libraries and National Science Foundation.</ref> <ref name=gold>{{cite book|author=Montgomery, S.|title=Search for the golden moon bear: science and adventure in Southeast Asia|url=https://books.google.com/books?id=KEGhDjZXMOwC|accessdate=26 September 2011|year=2002 |publisher=Simon & Schuster|isbn=978-0-7432-0584-9}}</ref> இது [[இமயமலை|இமயமலைப்]] பிரதேசங்களிலும், இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதிகளிலும், [[கொரியா]]விலும், வட கிழக்குச் [[சீனா]]விலும், சப்பானில் அமைந்துள்ள ஹொன்சு, சிக்கோக்கு ஆகிய தீவுகளிலும், கிழக்கு [[உருசியா]]விலும், [[தாய்வான்|தாய்வானிலும்]] இக்கரடிகள் வசித்து வருகின்றன. இக்கரடியின் விஞ்ஞானப் பெயர் ''உர்சஸ் திபென்டனுஸ்'' (Ursus thibetanus) என்பதாகும். இக்கரடியானது உடல் அங்கங்களுக்காகக் கொல்லப்படுவதாலும்,காடழிப்பினாலும் [[அழிவாய்ப்பு இனம்|அழிய வாய்ப்பு]]க்கள் உள்ள இனமாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Garshelis, D. L. & Steinmetz, R. (IUCN SSC Bear Specialist Group)|year=2008|id=22824|title=Ursus thibetanus|version= 2015.2}}</ref>
'''ஆசியக் கறுப்புக் கரடி''' (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது '''நிலவுக் கரடி''', '''வெள்ளை மார்புக் கரடி''' எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும்.<ref name="soviet">Heptner, V. G. & Naumov, N. P. (1998). [https://archive.org/stream/mammalsofsov211998gept#page/712/mode/2up White-chested, black bear]. Pages 713–733 in: ''Mammals of the Soviet Union'' Vol. II Part 1a, Sirenia and Carnivora (Sea cows; Wolves and Bears). Washington, D.C. : Smithsonian Institution Libraries and National Science Foundation.</ref><ref name=gold>{{cite book|author=Montgomery, S.|title=Search for the golden moon bear: science and adventure in Southeast Asia|url=https://books.google.com/books?id=KEGhDjZXMOwC|accessdate=26 September 2011|year=2002 |publisher=Simon & Schuster|isbn=978-0-7432-0584-9}}</ref> இது [[இமயமலை|இமயமலைப்]] பிரதேசங்களிலும், இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதிகளிலும், [[கொரியா]]விலும், வட கிழக்குச் [[சீனா]]விலும், சப்பானில் அமைந்துள்ள ஹொன்சு, சிக்கோக்கு ஆகிய தீவுகளிலும், கிழக்கு [[உருசியா]]விலும், [[தாய்வான்|தாய்வானிலும்]] இக்கரடிகள் வசித்து வருகின்றன. இக்கரடியின் விஞ்ஞானப் பெயர் ''உர்சஸ் திபென்டனுஸ்'' (Ursus thibetanus) என்பதாகும். இக்கரடியானது உடல் அங்கங்களுக்காகக் கொல்லப்படுவதாலும்,காடழிப்பினாலும் [[அழிவாய்ப்பு இனம்|அழிய வாய்ப்பு]]க்கள் உள்ள இனமாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Garshelis, D. L. & Steinmetz, R. (IUCN SSC Bear Specialist Group)|year=2008|id=22824|title=Ursus thibetanus|version= 2015.2}}</ref>


பாரம்பரிய மருந்துகளுக்காக இக்கரடிகள் கொல்லப்பட்டும், பொறிவைத்துப் பிடிக்கப்பட்டும் மனிதனின் தீவிரமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன. <ref name="brown"/>
பாரம்பரிய மருந்துகளுக்காக இக்கரடிகள் கொல்லப்பட்டும், பொறிவைத்துப் பிடிக்கப்பட்டும் மனிதனின் தீவிரமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன.<ref name="brown"/>


== உணவு ==
== உணவு ==

03:07, 20 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

ஆசியக் கறுப்புக் கரடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Carnivora
குடும்பம்:
பேரினம்:
Ursus
இனம்:
U. thibetanus
துணையினம்:
See text
இருசொற் பெயரீடு
Ursus thibetanus
(G. Cuvier, 1823)
Asian black bear range
(brown – extant, black – extinct, dark grey – presence uncertain)
வேறு பெயர்கள்

Selenarctos thibetanus
Ursus torquatus (Blandford 1888)

ஆசியக் கறுப்புக் கரடி (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது நிலவுக் கரடி, வெள்ளை மார்புக் கரடி எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3] இது இமயமலைப் பிரதேசங்களிலும், இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதிகளிலும், கொரியாவிலும், வட கிழக்குச் சீனாவிலும், சப்பானில் அமைந்துள்ள ஹொன்சு, சிக்கோக்கு ஆகிய தீவுகளிலும், கிழக்கு உருசியாவிலும், தாய்வானிலும் இக்கரடிகள் வசித்து வருகின்றன. இக்கரடியின் விஞ்ஞானப் பெயர் உர்சஸ் திபென்டனுஸ் (Ursus thibetanus) என்பதாகும். இக்கரடியானது உடல் அங்கங்களுக்காகக் கொல்லப்படுவதாலும்,காடழிப்பினாலும் அழிய வாய்ப்புக்கள் உள்ள இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]

பாரம்பரிய மருந்துகளுக்காக இக்கரடிகள் கொல்லப்பட்டும், பொறிவைத்துப் பிடிக்கப்பட்டும் மனிதனின் தீவிரமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன.[4]

உணவு

இவை அனைத்தும் உண்ணும் விலங்குகள் ஆகும். இவை பொதுவாக பழங்கள், மூங்கில் தளிர்கள், சோளம், பெர்ரி பழங்கள், விதைகள், மூலிகைகள், ஆகியவற்றையும் எறும்புகள், கறையான்கள், பறவைகளையும் உண்ணுகின்றன.

சூழலியல்

இக்கரடிகளின் கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் ஆகியவை மந்த நிலையில் காணப்பட்டாலும் நுகரும் திறன் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை பொதுவாக பகலிலேயே நடமாடுகின்றன எனினும் மனித குடியேற்றங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் இவை அனேகம் இரவில் நடமாடுகின்றன. புலிகள், ஓநாய்கள், மண்ணிறக் கரடிகள் ஆகியவையே இக்கரடிகளின் பொதுவான இயற்கை எதிரிகளாகும். இவ்வெதிரி விலங்குகள் இக்கரடிகளின் குட்டிகளை வேட்டையாடுகின்றன.[5] பெண் கரடிகளின் கர்ப்ப காலம் 6 தொடக்கம் 8 மாதங்கள் ஆகும். ஒரு தடைவையில் 1 தொடக்கம் 4 குட்டிகளை இவை ஈனுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Garshelis, D. L. & Steinmetz, R. (IUCN SSC Bear Specialist Group) (2008). "Ursus thibetanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Heptner, V. G. & Naumov, N. P. (1998). White-chested, black bear. Pages 713–733 in: Mammals of the Soviet Union Vol. II Part 1a, Sirenia and Carnivora (Sea cows; Wolves and Bears). Washington, D.C. : Smithsonian Institution Libraries and National Science Foundation.
  3. Montgomery, S. (2002). Search for the golden moon bear: science and adventure in Southeast Asia. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7432-0584-9. https://books.google.com/books?id=KEGhDjZXMOwC. பார்த்த நாள்: 26 September 2011. 
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; brown என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Natural enemies of Asiatic black bears are tigers, wolves and brown bears, which prey on bear cubs". பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கறுப்புக்_கரடி&oldid=2190990" இலிருந்து மீள்விக்கப்பட்டது