மாதுளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி removed Category:பழங்கள் using HotCat |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
| binomial = ''Punica granatum'' |
| binomial = ''Punica granatum'' |
||
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]] |
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]] |
||
| synonyms =<center>'''''Punica malus'''''<br /><small>[[கரோலஸ் லின்னேயஸ்| |
| synonyms =<center>'''''Punica malus'''''<br /><small>[[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758 |
||
}} |
}} |
||
'''மாதுளை''' (''Pomegranate'', ''Punica granatum'') வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.{{cn}} |
'''மாதுளை''' (''Pomegranate'', ''Punica granatum'') வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.{{cn}} |
04:03, 19 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
மாதுளை | |
---|---|
மாதுளை பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. granatum
|
இருசொற் பெயரீடு | |
Punica granatum L. | |
வேறு பெயர்கள் | |
L, 1758 |
மாதுளை (Pomegranate, Punica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.[சான்று தேவை]
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.[சான்று தேவை]
பெயர்க்காரணம்
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
பயன்கள்
உணவாற்றல் | 346 கிசூ (83 கலோரி) |
---|---|
18.7 g | |
சீனி | 13.67 g |
நார்ப்பொருள் | 4 g |
1.17 g | |
1.67 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (6%) 0.067 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (4%) 0.053 மிகி |
நியாசின் (B3) | (2%) 0.293 மிகி |
(8%) 0.377 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (6%) 0.075 மிகி |
இலைக்காடி (B9) | (10%) 38 மைகி |
கோலின் | (2%) 7.6 மிகி |
உயிர்ச்சத்து சி | (12%) 10.2 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (4%) 0.6 மிகி |
உயிர்ச்சத்து கே | (16%) 16.4 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (1%) 10 மிகி |
இரும்பு | (2%) 0.3 மிகி |
மக்னீசியம் | (3%) 12 மிகி |
மாங்கனீசு | (6%) 0.119 மிகி |
பாசுபரசு | (5%) 36 மிகி |
பொட்டாசியம் | (5%) 236 மிகி |
சோடியம் | (0%) 3 மிகி |
துத்தநாகம் | (4%) 0.35 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |