பயனர் பேச்சு:Shanmugamp7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி Defenderஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 299: வரிசை 299:
::தமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 06:42, 13 திசம்பர் 2016 (UTC)
::தமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 06:42, 13 திசம்பர் 2016 (UTC)
:::நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)
:::நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)

== கருப்புப்பட்டியல் ==

MediaWiki:Spam-blacklist த.வி.யில் இயங்குநிலையில் உள்ளதா? கவனியுங்கள்: [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com]] --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 03:08, 17 பெப்ரவரி 2017 (UTC)

03:08, 17 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1, 2, 3, 4

உங்களுக்குத் தெரியுமா திட்டம்






முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:48, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Shanmugamp7!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)

அறிக்கைத் தகவற்பிழைகள்

அறிக்கை உருவாக்கிவருவதைக் கண்டு மகிழ்ச்சி. ஆனால், அதில் // இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் சூர்யப்பிரகாசும், பயனர் பூராட்லிபி யும் பதிவேற்றினர்.// - நான் ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றவில்லை. அவர் தனியாகவே பதிவேற்றினார். நான் குறைந்தது 800 புகைப்படங்கள் மட்டுமே பதிவேற்றினேன். :) //இப்பட்டறையில் சூர்யபிரகாஷ் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.// - நான் சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டறையில் கலந்துகொள்ளவில்லை. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:07, 8 பெப்ரவரி 2013 (UTC)

சுட்டியமைக்கு நன்றி சூர்யா, திருத்தியுள்ளேன். ஏதேனும் பிழைகள் அல்லது சேர்க்க/ நீக்க வேண்டியது இருந்தால் நீங்களே திருத்தலாம் :) --சண்முகம்ப7 (பேச்சு) 01:44, 9 பெப்ரவரி 2013 (UTC)

எனது கட்டுரை கணக்கில் வரவில்லை

திரு சண்முகம் ஐயா அவர்களே, விக்கி தமிழில் போயர் எனும் கட்டுரையினை எனது கம்ப்யூட்டர் முகவரியிலிருந்து துவக்கிய காரணத்தினால், போயர் கட்டுரை எனது premloganathan கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, தாங்கள் தயவுகூர்த்து இதனை சரிசெய்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன். நன்றி --Premloganathan (பேச்சு) 11:51, 14 பெப்ரவரி 2013 (UTC)

மன்னிக்கவும், இப்போது இதற்கு எதுவும் செய்ய இயலாது என்றே கருதுகிறேன். கட்டுரையை துவங்கியவுடன் கேட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு மீண்டும் உங்கள் கணக்கிலிருந்து தொடங்கும் படி கூறியிருக்கலாம். இப்போது பல பயனர்கள் பங்களித்து உள்ளதால், அவர்கள் பங்களிப்பு அழிந்துவிடும் என்பதால் நீக்க இயலாது. புரிதலுக்கு நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 12:28, 14 பெப்ரவரி 2013 (UTC)

இந்துவரை இந்தக்கட்டுரையில் என்னைத்தவிர மற்ற யாருடைய பங்களிப்பும் இல்லை, ஒரே ஒரு சேர்கை மட்டும் -தேனி.எம்.சுப்பிரமணி அவர்களின் ஆசிரியரை தற்கால குறிப்பிடத்தக்கவர்கள் பகுதியில் கள்ளிப்பட்டி ஆசிரியரை இணைத்துள்ளார், தங்களால் இயலுமாயின் முயற்சிக்கலாம். நன்றி--Premloganathan (பேச்சு) 12:57, 14 பெப்ரவரி 2013 (UTC)

சிறு தொகுப்பேயாயினும் கட்டுரையில் இதுவரை ஐந்து பேர் பங்களித்துள்ளனர், மேலும் கட்டுரை தொடங்கி இவ்வளவு நாட்கள் கழித்து (நான்கு மாதங்களுக்கு மேல் ) அதனை நீக்கிவிட்டு எழுதுவது சரியானதாக தோன்றவில்லை, மேலும் இது விக்கி கொள்கைகளுக்கு முரணானது என்றே கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:02, 14 பெப்ரவரி 2013 (UTC)

இணைப்பு

வணக்கம். திருச்சேறை கட்டுரையை திருச்சேறை சாரநாத பெருமாள் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். உள்ளடக்கத்தை சரி செய்துவிட்டேன்.--Booradleyp (பேச்சு) 16:11, 21 பெப்ரவரி 2013 (UTC)

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 22 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 14:01, 22 பெப்ரவரி 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்பு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:36, 21 மே 2013 (UTC)[பதிலளி]

என்ன செய்யலாம்

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:39, 23 மே 2013 (UTC)[பதிலளி]

சிவத்தலங்கள் நீக்கம் குறித்தான வேண்டுகோள்

வணக்கம் நண்பரே, தாங்கள் சில சிவத்தலங்களின் தேவையற்ற பேச்சுப் பக்கங்களை நீக்கியிருப்பதைக் கண்டேன். மகிழ்ச்சி. தங்களுடைய பங்களிப்பு [[:பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்] என்பதில் மிகவும் தேவைப்படுகிறது. முன்பு கட்டுரையை தொடங்கியவர் கோயில் பெயரில் கட்டுரையை தொடங்காமல் ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். உதாரணமாக திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்ற கட்டுரையை திருப்பைஞ்ஞீலி என்ற ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். அவற்றினை உரிய பெயருக்கு நகர்த்தும் வேலையில் நான் ஈடுபட்டுள்ளேன். எனினும் ஊரில் பெயரில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் விரிவாக எழுதப்பெறக் கூடிய ஒன்றாகும். அவை வழிமாற்றுப் பக்கங்களாக இருப்பதால் அப்பணி செய்யப்படாமல் போகலாம். எனவே அருள்கூர்ந்து அப்பக்கங்களை இனம் கண்டு நீக்க வேண்டுகி்றேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்சனரி-வார்ப்புரு-மாற்றம்

வார்ப்புரு பேச்சு:Wiktionary இங்கு ஒரு சிறு மாற்றம் தேவை. மாற்றுக்கருத்து இருக்காது என்பதால், மாற்றலாமா?--≈ உழவன் ( கூறுக ) 13:16, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாற்றலாம் என்றே கருதுகிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:12, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள்

subst மேற்கோள் எப்படி பயன்படுத்த வேண்டும் எனக் கூற முடியுமா? என் சமீபத்திய பங்களிப்புகளை பார்க்கவும். என்னால் முடியவில்லை. எந்த இடத்தில் தவறு செய்தேன் எனவும் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் பயன்படுத்திய முறை சரியே, அந்த வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளதால் subst வேலை செய்யவில்லை. உங்கள் பயனர் வெளியில் அந்த வார்ப்புருவை உருவாக்கி substitute செய்து பாருங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 17:11, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:44, 30 செப்டம்பர் 2013 (UTC)

சென்னை நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கான காப்புரிமைச் சான்று விளக்கு குறித்த வழிகாட்டல்

சண்முகம், சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவுக்கான காப்புரிமை குறித்து சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இது தொடர்பாக, என்ன மாதிரி காப்புரிமை துறப்பை அறிவிக்க வேண்டும், எங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வழி காட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 09:08, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி, காமன்ஸின் இருக்கமான காப்புரிமை கொள்கை பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவு மற்றும் படங்கள் தொழில் முறை கலைஞர்களால் நமக்காக எடுக்கப்பட்டாலும் படம் எடுத்தவருக்கே அதன் காப்புரிமை உண்டு என்பார்கள். ஒளிப்பதிவு செய்தவர்களிடம் இருந்து அனுமதி அல்லது காப்புரிமை நமக்குதான் உள்ளது என்பது போல ஒரு கடிதம் வாங்கி வைத்தல் நலம். மேலும் படங்களை நம் சொந்த ஆக்கம் என்றும் பொதுவில் பதிவேற்ற இயலாது. இத்தகைய அனுமதி அதற்கு உதவியாக இருக்கும். புகைப்படம் எடுத்த நிறுவனத்திடமிருந்து யாருக்காக வேலை செய்தார்கள், யாரிடம் காப்புரிமை உள்ளது என்றோ அல்லது பொதுவில் பதிவேற்றதற்கு ஏற்ற உரிமத்தில் வெளியிடுவதாகவோ அனுமதி பெறுதல் நலம். இதை படங்களை பதிவற்றிய பிறகு permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். -- --சண்முகம்ப7 (பேச்சு) 18:50, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
CC SA-3.0வில் வேண்டி பெறுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கான attribution அவர்களுக்குப் போக வேண்டும் என்பதால் நமது பயனர் கணக்கில் இருந்து ஏற்ற முடியாது அல்லவா? அவர்கள் பயனர் கணக்கில் இருந்தே ஏற்றுவது பொருத்தமாக இருக்குமா?--இரவி (பேச்சு) 04:36, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நாமே பதிவேற்றலாம், அதற்கு custom templateகளை உருவாக்கிக் கொள்ளலாம். எ கா commons:Template:Wikimania 2011 video or Commons:Template:Acrofan.com--சண்முகம்ப7 (பேச்சு) 05:22, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆகா ! அப்படியே செஞ்சிடுவோம்--இரவி (பேச்சு) 05:26, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்--இரவி (பேச்சு) 14:37, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கடந்த 30 நாட்களின் முனைப்பான பங்களிப்பாளர்கள் தரவு

கடந்த 30 நாட்களில் முனைப்பாக பங்களித்தவர்கள் தரவு பல நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்போதாவது தான் மாறுகிறது. முன்பு அடிக்கடி மாறி வந்தது. இதைப் பற்றி துப்பு துலக்க முடியுமா? பார்க்க: https://meta.wikimedia.org/wiki/Talk:List_of_Wikipedias#How_often_is_the_active_users_stats_updated.3F --இரவி (பேச்சு) 05:29, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:57, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:28, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனர் பெயர் மாற்றம் குறித்து இன்னுமொரு சந்தேகம்

வணக்கம் சண்முகம், தாங்கள் என் பயனர் பெயர் மாற்றல் குறித்தான கேள்விக்கு சோடாபாட்டிலின் பேச்சுப் பக்கத்தில் உடனடி பதில் தந்தமைக்கு நன்றி. எனக்கு இன்னுமொரு சந்தேகம் என் பயனர் பெயரை தமிழ்விக்கியில் மாற்ற விண்ணப்பபித்து அது ஏற்கப்பட்டு மாற்றப்பட்டால், அம்மாற்றம் தமிழ் விக்கிஷனரி, காமன்ஸ் விக்கி, ஆங்கில விக்கி, உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மாறுமா மாறாதா? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:05, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மாறாது. பார்க்க m:Global rename policy--சண்முகம்ப7 (பேச்சு) 14:35, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம். படித்து அறிந்தேன், நான் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவில்லை. என் தற்போதைய பயனர் பெயரிலேயே தொடர்கிறேன். -அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:01, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சீர்திருத்தங்கள்

சண்முகம் இதனைக் கொஞ்சம் கவனியுங்கள். சிலவற்றைத் திருத்திவிட்டேன். மிகப் புதிய எங்கு உள்ளதெனக் கண்டறிய முடியவில்லை. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#வரலாறு பக்கத்தில் உள்ளவை --Anton·٠•●♥Talk♥●•٠· 06:52, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 07:48, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 08:04, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு

வணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Hello, can you help to get this done? Regards, Nemo (பேச்சு) 14:59, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இணைப்பு குறியீடு உதவி வேண்டும்

ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target="_blank") திறக்க என்ன செய்ய வேண்டும்? அதாவது HTML இல் <a href="URL" target="_blank">Word</a> என்று கொடுப்பதை விக்கி முறைப்படி எழுதுவது எப்படி? - Uksharma3 (பேச்சு) 16:45, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இதனை உங்கள் Special:Mypage/Common.jsல் சேர்த்து பாருங்கள். உங்களுக்கு மட்டும் வெளியிணைப்புகள் புதிய சாளரத்தில் திறக்கும். அனைவருக்கும் வேண்டுமானால் Mediawiki:Common.jsல் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு mw:Snippets மற்றும் mw:Snippets/Open external links in new window. உதவிய User:PiRSquared17க்கு நன்றி :P.--சண்முகம்ப7 (பேச்சு) 02:22, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம். ஆனால் எனக்கு இவ்வளவு செய்ய இயலாது. [url|blank|LINKWORD] என்பது போல ஏதும் செய்ய முடியுமா என்றுதான் நினைத்தேன். நன்றி. வணக்கம். -Uksharma3 (பேச்சு) 02:55, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சண்முகம், நீங்கள் குறிப்பிட்ட நிரலை Special:Mypage/Common.js இலா அல்லது Special:Mypage/vector.js இலா சேர்க்க வேண்டும்?--Kanags \உரையாடுக 08:51, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் வெக்டர் தோல் (default skin) உபயோகிப்பவர் எனில் vector.jsல் சேர்க்கலாம். Special:Mypage/Common.jsல் சேர்த்தால் அனைத்து தோல்களிலும் (Skin) வேலை செய்யும்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:19, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Tweet செய்வதில் சிக்கல்

ஒரு கட்டுரைப் பக்கத்தில் இருந்துகொண்டு கருவிப்பெட்டியில் உள்ள T யை சொடுக்கும்போது Twitter Popup window வருகிறது. அதில் கட்டுரைத் தலைப்புடன் URL http://tawp.in/r/4ja3 என வருகிறது. ஆனால் tawp.in என்ற தளம் இல்லை என அறிவிப்பு வருகிறது. அதனால் கட்டுரைகளை TWEET செய்வதானால் manual ஆக அதில் வரும் உரலியை எடுத்துவிட்டு கட்டுரையிலுள்ள உரலியைக் கொடுக்கிறேன். - Uksharma3 (பேச்சு) 03:24, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று with the help of PiRSquared, Thanks PiRSquared17 :)--சண்முகம்ப7 (பேச்சு) 18:09, 1 பெப்ரவரி 2014 (UTC)
No problem. PiRSquared17 (பேச்சு) 18:34, 1 பெப்ரவரி 2014 (UTC)

Working fine! Thank you. Follow me on Twitter - Uksharma3 (பேச்சு) 01:59, 2 பெப்ரவரி 2014 (UTC).

G0 to Top

ஒரு பக்கம் மிகவும் நீண்டிருந்தால் கீழே சென்ற ஒருவர் உடனடியாக மேலே செல்வதற்குரிய குறியீடு எவ்வாறு கொடுக்கவேண்டும் என தயவு செய்து அறியத் தருவீர்களா? நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 13:42, 4 பெப்ரவரி 2014 (UTC)

ஒரு பக்கத்தின் உட்தலைப்பிற்கு செல்ல [[பயனர் பேச்சு:Shanmugamp7#உங்களுக்குத் தெரியுமா திட்டம்]] என்பது போல பயன்படுத்தலாம். உடனடியாக மேலே செல்ல இயலுமா என சரியாக தெரியவில்லை. தேடிப்பார்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:09, 4 பெப்ரவரி 2014 (UTC)

என் தம்பி ஒரு கருவியை உருவாக்கியுள்ளான் பார்க்க பயனர்:L.Shriheeran/goToTop.js இக் கருவியை நெறியத்தோலில் நிறுவிப் பாருங்கள். மிக நன்றாக உள்ளது. அல்லது நான் உருவாக்கிய பயனர்:Shrikarsan/Floater.js இலும் இவ்வசதி உள்ளது. விரைவில் அனைத்துக் கருவிகளையும் அறிமுகப்படுத்துகிறோம். ஏனைய எனது கருவிகளைக்காண இங்கு பாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:25, 17 பெப்ரவரி 2014 (UTC)

வாக்கு

மேலாளர் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்துள்ளேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 02:48, 10 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 10 பெப்ரவரி 2014 (UTC)

கருவிகள் பற்றி

நான் உருவாக்கிய விருப்பம்&ஆயிற்று கருவியை மீடியாவிக்கி பக்கத்தில் உருவாக்கி விருப்பத்தேர்வுகளில் இணைத்தால் பயனர்களுக்கு உதவியாக அமையும். நிர்வாகிகளால் மாத்திரமே மீடியாவிக்கி பக்கங்களை உருவாக்க முடியும். தாங்கள் அவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி உதவ முடியுமா?!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:49, 17 பெப்ரவரி 2014 (UTC)

கண்டிப்பாக கருவியாக இணைக்கலாம் ஸ்ரீகர்சன். அதற்கு ஆலமரத்தடியிலேயே மற்ற பயனர்களின் கருத்துகளையும் கேளுங்கள். சில நாட்கள் கழித்து எதிர்ப்பு ஏதும் இல்லையெனில் கருவியாக்கி விடலாம். பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)/தொகுப்பு01#mw:Reference_Tooltips--சண்முகம்ப7 (பேச்சு) 14:08, 17 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி அண்ணா அனைத்துக்கருவிகளையும் வெளியிட்ட பின் வாக்கெடுப்பு நடாத்தலாம் என நினைக்கின்றேன். நீங்களும் என் கருவிகளை செயற்படுத்திப்பார்த்து ஆலோசனைகளை வழங்குங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:27, 17 பெப்ரவரி 2014 (UTC)

வணக்கம் Shanmugamp7! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:47, 17 மே 2014 (UTC)[பதிலளி]

தானியங்கி

வணக்கம் சண்முகம், அண்மைக் காலமாக Rotlink என்ற பயனர் தமிழ்விக்கியில் பங்களித்து வருகிறார். இவர் வேற்று மொழிப் பயனர். இவரது பங்களிப்புகள் deadlink களைக் கண்டுபிடித்து அவற்றுக்கிணையான archive.org இணைப்புகளைத் தேடி சேர்க்கிறார். இது நல்ல முயற்சி என்றே எனக்குப் படுகிறது. ஆனாலும், இப்பயனரை ஆங்கில விக்கியில் நிரந்தரமாகத் தடை செய்துள்ளனர் போல் தெரிகிறது. எதற்காகத் தடை செய்தனர் என அறிய முடியவில்லை. ஏனைய விக்கிகளிலும் இவர் தடை செய்யப்பட்டுள்ளாரா என்பதை அறியலாமா? archive.org இணைப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. இது பற்றி அறிய முடியுமா?--Kanags \உரையாடுக 20:38, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இது nerdrage போலக் காணப்படுகிறது. நல்ல முயற்சியும் முன்னறிவிப்பின்றி தானியக்கமாக செயல்படுவது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது. இங்கும் அவர் முறையான அறிவிப்பின்றி/அனுமதி பெறாமல் தானியங்கியை இயக்குகிறார்.--மணியன் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இரவி அல்லது சுந்தர் கவனிக்க.--Kanags \உரையாடுக 07:58, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இவர் பத்துக்கும் மேற்பட்ட விக்கிகளில் தடை செய்யப்பட்டுள்ளர் [1] Special:centralauth/Rotlink. காரணம் அனுமதியில்லாத தானியங்கி பயன்பாடே. இணைய ஆவணகம் (archive.org) தொடர்பான இணைப்புகள் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றே கருதுகிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 09:22, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சண்முகத்தின் கருத்துப்படிபார்த்தால் நாம் அந்தக்கணக்கை தடைசெய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். முறைப்படி தானயங்கி அணுக்க விண்ணப்பமொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 04:27, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Shanmugamp7!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:27, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் சண்முகம், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:27, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:50, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நன்றி

பெயரை மாற்றியமைக்கு நன்றி.-- C.K.MURTHY  ( பேச்சு  )

பெயரை மாற்றகோரிக்கை

அன்புள்ள சண்முகம் அவர்களே எனது பயனர் பெயரை Arularasan என்று மாற்ற விரும்புகிறேன். மாற்ற இயலுமா உதவுங்கள் ArulghsrArulghsr (பேச்சு)Arulghsr (பேச்சு) 03:56, 19 மார்ச் 2015 (UTC)

Special:CentralAuth/Arularasan படி எற்கனவே உள்ள கணக்கு பெயர் மாற்றப்பட வேண்டும். இது குறித்து கொள்கை முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் இது போன்ற வேண்டுகோள்கள் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிற மேலாளர்களுடன் உரையாடி, ஒருமித்த கருத்து இருந்தால் உங்கள் பெயரை மாற்ற முயல்கிறேன். உங்கள் வேண்டுகோளை இங்கு அல்லது இங்கு இட இயலுமா?--சண்முகம்ப7 (பேச்சு) 04:44, 19 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)[பதிலளி]

தானியங்கிக்கான வழு எப்போது பதியப்படும்? விரைந்து செய்தால் நலம். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:38, 21 மே 2015 (UTC)[பதிலளி]
@தினேஷ்குமார் பொன்னுசாமி : வரவேற்பிற்கு என்ன வார்ப்புரு பயன்படுத்துவது, கையொப்பமாக random user name இடுவது எனில் யார் யார் பெயரை இடுவது குறித்த முடிவுகளை எடுத்து, அதற்குரிய மீடியாவிக்கி தகவல்களை உருவாக்கிவிட்டால் உடனடியாக வழு பதிந்து விடலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 21 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

குறிப்பை நீக்கியமை

தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்பான உரையாடல் குறித்து நீங்கள் இட்ட குறிப்பை ஏன் நீக்கினீர்கள் என் அறிய முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 03:05, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அதில் உள்ள சில விவரங்களை முறையான அறிவிப்பு வெளிவந்த பின் வெளியிடுவது நல்லது என அறிந்தேன். அதனால் முழுமையாக நீக்கி விட்டேன். இரவியுடைய அறிக்கை வந்த பிறகு என்னுடைய கருத்தை மீண்டும் சேர்ப்பேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 03:23, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பதிலளித்தமைக்கு நன்றி. நீக்கும்போது தொகுப்புச் சுருக்கத்தில் எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கி விட்டீர்கள். அதனால் தான் கேட்டேன். --மதனாகரன் (பேச்சு) 03:33, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

யாரு அது முதல் பக்கத்துல சண்முகமா........?

வாழ்த்துக்கள். எப்ப முதல் பக்கத்தில் வந்ததுன்னு தெரியல. ஆனா நானிப்போ தான் பாக்குறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:36, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி தென்காசியாரே. நானே ரொம்ப நாளைக்கப்புறம்தான் பார்த்தேன் :P--சண்முகம்ப7 (பேச்சு) 12:52, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

மொத்தமான செய்தி அனுப்புதல்

இங்கு மொத்தமான செய்தி அனுப்புதல் செயற்பாட்டில் உள்ளதா? அல்லது வழு பதியவேண்டுமா? --AntanO 06:49, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

As you can see below, it is enabled but you may not be able to send messages crosswiki, you can only do that from meta i guess (sorry for English)--சண்முகம்ப7 (பேச்சு) 07:01, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
எனக்கு Your message delivery to 0 pages has been queued. என்ற செய்திதான் வந்தது. --AntanO 08:44, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
Use the following format for linking pages {{#target:பயனர் பேச்சு:Shanmugamp7}} ex:பயனர்:Shanmugamp7/test--சண்முகம்ப7 (பேச்சு) 09:14, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
 நன்றி!--AntanO 09:30, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Test

Test

Interview request

Hello,
Currently at CIS-A2K, we are working on a handbook called "Indic Wikipedia Policies and Guidelines Handbook" where we are discussing a number of things such as: Creating new policies, Modifying existing ones; and to explain these we had to discuss Village Pump, Consensus etc. The book is in English, but we hope to translate and print the book in a few Indian languages.

Now I am eager to include your views and opinion in this handbook (Ravi suggested me your name). Could you please join this survey? Both phone/skype/hangout and email conversation are okay, Please send me an email to tito@cis.india.org

Regards. --Titodutta (பேச்சு) 09:41, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Hi, Titodutta, is that correct email id?, mail delivery is getting failed. DNS Error: Address resolution of cis.india.org. failed: Domain name not found--சண்முகம்ப7 (பேச்சு) 07:16, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கையொப்பம்

சண்முகம், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--Kanags \உரையாடுக 11:53, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

[2] Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 12:26, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

Syum உங்களிடம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கட்டுரை நகர்த்துதல் பற்றி கூறியதை அறிந்தேன். உங்களது இணைய இணைப்பு நிலைப்பற்றிய ஐயம் இருந்ததால், அவரிடம் கோரினேன். வேறொன்றுமில்லை. இனி ஒரு திட்டத்தில் இருந்து, பிற திட்டத்திற்கு யாரும் இதுபோல நகர்த்தா வண்ணம், மீடியாவிக்கியிலேயே செய்ய அடிகோலுங்கள். நேரம் இருக்கும் போது இங்குள்ள பல கருவிகள் (விரைவுபகுப்பி, தொடுப்பிணைப்பி, பயிற்சிப்பகுதி (மணல்தொட்டி), உலகநேரங்காட்டி)அனைத்துத் தமிழ் திட்டங்களிலும் அமையவும் ஆவண செய்யுங்கள். உங்களை நேரில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன். மீண்டும் சந்திப்போம், வணக்கம்.--உழவன் (உரை) 11:51, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Geographical Indications in India Edit-a-thon

​Hello,

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --Titodutta (பேச்சு) 21:01, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]


image

நண்பரே Infobox ல் புகைப்படம் ஏற்றுவது எப்படி ? https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D இந்த பக்கத்தில் https://commons.wikimedia.org/wiki/File:Writer_jeyamohan.jpg# இந்த புகைப்படத்தை ஏற்ற முயல்கிறேன் , முடியவில்லை - arangasamy

Y ஆயிற்று[3]--சண்முகம்ப7 (பேச்சு) 10:44, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

கவனிக்க

தமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--சண்முகம்ப7 (பேச்சு) 06:42, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கருப்புப்பட்டியல்

MediaWiki:Spam-blacklist த.வி.யில் இயங்குநிலையில் உள்ளதா? கவனியுங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com --AntanO 03:08, 17 பெப்ரவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=2188318" இலிருந்து மீள்விக்கப்பட்டது