க. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27: வரிசை 27:
|website=
|website=
|}}
|}}
'''நாவற்குழியூர் நடராஜன்''' (இறப்பு: பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி '''க. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.<ref name=TA/> இவர் [[இலங்கை வானொலி]] தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.<ref name=2000>{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000|title=இலங்கை வானொலியின் பவள விழா சிறப்பு மலர் 2000|publisher= [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] |accessdate=5-02-2017}}</ref>
'''நாவற்குழியூர் நடராஜன்''' (இறப்பு: பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி '''க. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.<ref name=TA/> இவர் [[இலங்கை வானொலி]] தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.<ref name=RC>{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000|title=இலங்கை வானொலியின் பவள விழா சிறப்பு மலர் 2000|publisher= [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] |accessdate=5-02-2017}}</ref>


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
கனகசபை செல்லப்பா நடராசா [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[நாவற்குழி]] என்ற ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் [[வையாபாடல்]] என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப் பட்டமும், [[கலாநிதி]] பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் [[தி. ச. வரதராசன்|வரதருடன்]] இணைந்து ''மறுமலர்ச்சி சங்கத்தை'' நிறுவி [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]] என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கனகசபை செல்லப்பா நடராசா [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[நாவற்குழி]] என்ற ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் [[வையாபாடல்]] என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப் பட்டமும், [[கலாநிதி]] பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் [[தி. ச. வரதராசன்|வரதருடன்]] இணைந்து ''மறுமலர்ச்சி சங்கத்தை'' நிறுவி [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]] என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.


நடராசன் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் [[சானா (சண்முகநாதன்)|சானா]]வின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் [[இலங்கை வானொலி]]யில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 ''சிலம்பொலி'' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் [[மெல்லிசை]]ப் பாடல்களாக ஒலிபரப்பாயின.<ref name=2000/>
நடராசன் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் [[சானா (சண்முகநாதன்)|சானா]]வின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் [[இலங்கை வானொலி]]யில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 ''சிலம்பொலி'' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் [[மெல்லிசை]]ப் பாடல்களாக ஒலிபரப்பாயின.<ref name=RC/>


இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்]]] தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.<ref name=2000/> தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ''ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு'' 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் [[கனடா]]வில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.<ref name=2000/> கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.<ref name=TA>{{cite web|url=http://www.tamilauthors.com/01/416.html|title=கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி|author=வி. கந்தவனம்|publisher=TamilAuthors.com|accessdate=5-02-2017}}</ref>
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்]]] தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.<ref name=RC/> தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ''ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு'' 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் [[கனடா]]வில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.<ref name=RC/> கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.<ref name=TA>{{cite web|url=http://www.tamilauthors.com/01/416.html|title=கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி|author=வி. கந்தவனம்|publisher=TamilAuthors.com|accessdate=5-02-2017}}</ref>


==வெளிவந்த நூல்கள்==
==வெளிவந்த நூல்கள்==

03:13, 5 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

க. செ. நடராசா
பிறப்புக. செ. நடராசா
நாவற்குழி, யாழ்ப்பாணம்
இறப்பு(1994-02-17)பெப்ரவரி 17, 1994
கனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்நாவற்குழியூர் நடராசன்
கல்விகலாநிதி (கொழும்புப் பல்கலைக்கழகம்]])
பணிவானொலிப் பணிப்பாளர்
அறியப்படுவதுகவிஞர், தமிழறிஞர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
தங்கராணி

நாவற்குழியூர் நடராஜன் (இறப்பு: பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி க. செ. நடராசா இலங்கைத் தமிழ் அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.[1] இவர் இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

கனகசபை செல்லப்பா நடராசா யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழி என்ற ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் வையாபாடல் என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலாநிதி பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் வரதருடன் இணைந்து மறுமலர்ச்சி சங்கத்தை நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

நடராசன் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் சானாவின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் இலங்கை வானொலியில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 சிலம்பொலி என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களாக ஒலிபரப்பாயின.[2]

இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்] தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.[2] தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் கனடாவில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.[2] கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.[1]

வெளிவந்த நூல்கள்

  • வையாபாடல் (தொகுப்பு நூல், 1980, கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1982, கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1987, சென்னை காந்தளகம் பதிப்பகம்)
  • கவிக்கற்பரசி (சென்னை காந்தளகம்)
  • உள்ளதான ஓவியம் (கவிதைத் தொகுப்பு, 1998, கனடா எழுத்தாளர் இணையம்)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வி. கந்தவனம். "கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி". TamilAuthors.com. பார்க்கப்பட்ட நாள் 5-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "இலங்கை வானொலியின் பவள விழா சிறப்பு மலர் 2000". இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 5-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._செ._நடராசா&oldid=2183177" இலிருந்து மீள்விக்கப்பட்டது