17-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
* [[1612]] - [[மொஸ்கோ]] நகரம் [[போலந்து]] ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* [[1612]] - [[மொஸ்கோ]] நகரம் [[போலந்து]] ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* [[1615]] - [[முகாலயப் பேரரசு]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முழு உரிமையையும் அளித்தது.
* [[1615]] - [[முகாலயப் பேரரசு]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முழு உரிமையையும் அளித்தது.
* [[1615]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசன் [[பரராசசேகரன்|பரராசசேகர பண்டாரன்]] இறந்தான்.
* [[1615]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசன் [[பரராசசேகரன்|பரராசசேகர பண்டாரன்]] இறந்தார்.
* [[1616]] - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] மரணமானார்.
* [[1616]] - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] மரணமானார்.
* [[1617]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]]க் கொடி பறக்க விடப்பட்டது. [[டெ ஒலிவியேரா]] முதலாவது ஆளுநரானான். இவன் [[1627]]இல் மரணமானான்.
* [[1617]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]]க் கொடி பறக்க விடப்பட்டது. [[டெ ஒலிவியேரா]] முதலாவது ஆளுநரானான். இவன் [[1627]]இல் மரணமானான்.

08:51, 3 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள்
1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள்

17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும்.

17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக் நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.

முக்கிய நிகழ்வுகள்

இறப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=17-ஆம்_நூற்றாண்டு&oldid=2182408" இலிருந்து மீள்விக்கப்பட்டது