தன்டர்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -{{delete}} உரிய ஆங்கிலபடத்துடன் விக்கித்தரவு இணைக்கப்பட்டுள்ளது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
இடிப்பந்து (Thunderball) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 22 டிசம்பர் 1965 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் பிரான்ஸ் ,பஹாமாஸ் ,இங்கிலாந்து ,அமெரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது .

==கதை களம் ==
==கதை களம் ==

04:48, 29 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

இடிப்பந்து (Thunderball) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 22 டிசம்பர் 1965 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் பிரான்ஸ் ,பஹாமாஸ் ,இங்கிலாந்து ,அமெரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது .

கதை களம்

ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்டர் எனும் சர்வதேச கொள்ளையர்களால் திருடப்பட்ட இரண்டு அணு ஆயுதங்களை மீட்பதற்கு பஹாமாஸ் தீவிற்கு செல்கிறார்.

கதாபாத்திரம்

  • சீன் கானரி

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்டர்பால்&oldid=2180355" இலிருந்து மீள்விக்கப்பட்டது