இணைந்த கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இணைத்த கைகள் 1990 ஆம் ஆண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 9: வரிசை 9:
இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .
இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .
==கதாபாத்திரம்==
==கதாபாத்திரம்==
*அருண்பாண்டியன்
*ராம்கி
*நிரோஷா
*சிந்து
*நாசர்
*செந்தில்
*ஸ்ரீவித்யா
*குள்ளமணி


==பாடல்கள்==
==பாடல்கள்==

06:34, 28 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

இணைத்த கைகள் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் .இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர் இப்படத்தை இயக்கியவர் -என் கே விஸ்வநாதன் . தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் -ஆபாவாணன். இசை-ஞான வர்மா ஒளிப்பதிவு- என் கே விஸ்வநாதன் படத்தொகுப்பு-அசோக் மேத்தா. வெளியீடு தேதி 02-08 -1990 . 160 நிமிடங்கள் ஓடும் படம் .

இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது . 

கதாபாத்திரம்

  • அருண்பாண்டியன்
  • ராம்கி
  • நிரோஷா
  • சிந்து
  • நாசர்
  • செந்தில்
  • ஸ்ரீவித்யா
  • குள்ளமணி

பாடல்கள்

இப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது சுமார் அவற்றின் பாடல் அனைத்தும் ஆபாவாணன் எழுதியுள்ளார். பின்னணி பாடியவர் மலேசியா வாசுதேவன் ,வித்யா ,தீபன் சக்கவர்த்தி,கங்கை அமரன் மற்றும் பலர் .

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/title/tt0482677/
  2. http://www.jointscene.com/movies/kollywood/Inaindha_Kaigal/11192
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைந்த_கைகள்&oldid=2179788" இலிருந்து மீள்விக்கப்பட்டது