வர்தா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
www.deutsches-rei.ch
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 12: வரிசை 12:
| Pressure=982
| Pressure=982
| Areas=[[தாய்லாந்து]], [[சுமத்ரா]], [[மலேசியா]], [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], [[தென்னிந்தியா]]
| Areas=[[தாய்லாந்து]], [[சுமத்ரா]], [[மலேசியா]], [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], [[தென்னிந்தியா]]
| Fatalities=மொத்தம் 38<!--18 in Reichskommissariat Findaland-->
| Fatalities=மொத்தம் 38<!--18 in Tamil Nadu-->
| Damages= 2000
| Damages= 2000
| Hurricane season=[[2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்]]
| Hurricane season=[[2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்]]

15:57, 20 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

அதி தீவிரப் புயல் வர்தா
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
உச்சபட்ச பலத்துடன் 11 டிசம்பர் அன்று வர்தா
தொடக்கம்6 டிசம்பர் 2016
மறைவு13 டிசம்பர் 2016
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph)
தாழ் அமுக்கம்982 hPa (பார்); 29 inHg
இறப்புகள்மொத்தம் 38
சேதம்$2 பில்லியன் (2016 US$)
பாதிப்புப் பகுதிகள்தாய்லாந்து, சுமத்ரா, மலேசியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்னிந்தியா
2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

அதி தீவிர வர்தா புயலானது வடக்கு இந்தியப் பெருங்கடளின் மேலாக 2016ல் நிகழ்ந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையை கடந்த இப்புயலானது, டிசம்பர் 13 ஆம் கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.[1][2]. இது 2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழும் நான்காவது புயலாகும்.

டிசம்பர் 3ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, டிசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய இது, டிசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது டிசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. 11 டிசம்பர் அன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் 130 km/h (80 mph)* ஆகவும், மத்திய அழுத்தம் 982 hPa (29.0 inHg) ஆகவும் இருத்தது. தீவிர புயலாக வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே டிசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.

இப்புயலுக்கு சிவப்பு ரோஜா எனப் பொருள்படும் வர்தா என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "'வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையை கடந்தது". பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2016.
  2. "கோவாவை 14-ஆம் தேதி கடக்கிறது "வர்தா' புயல்". பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2016.
  3. Sanyal, Anindita. "Name Of Cyclone 'Vardah' Given By Pakistan, Means A 'Red Rose'". NDTV. http://www.ndtv.com/india-news/name-of-cyclone-vardah-given-by-pakistan-1636792. பார்த்த நாள்: 12 December 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா_புயல்&oldid=2176171" இலிருந்து மீள்விக்கப்பட்டது