கொழுஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தாவர வகைப்பாடு:இலத்தீன்-->தமிழ்
சி + '''கொழுஞ்சிச்''' (Wild indigo)
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
{{taxobox
{{taxobox
|name = Wild indigo
|name = கொழுஞ்சி
|image = Tephrosia purpurea (Wild Indigo) in Narshapur, AP W IMG 0765.jpg
|image = Tephrosia purpurea (Wild Indigo) in Narshapur, AP W IMG 0765.jpg
|image_caption = var. ''purpurea''
|image_caption = var. ''purpurea''
வரிசை 16: வரிசை 16:
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Christian Hendrik Persoon|Pers.]]
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Christian Hendrik Persoon|Pers.]]
|}}
|}}
'''கொழுஞ்சிச்''' செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர்.
'''கொழுஞ்சிச்''' (Wild indigo) செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர்.

இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.{{cn}}

06:52, 19 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

கொழுஞ்சி
var. purpurea
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
T. purpurea
இருசொற் பெயரீடு
Tephrosia purpurea
(L.) Pers.

கொழுஞ்சிச் (Wild indigo) செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர்.

இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.[சான்று தேவை]

[[பகுப்பு:பூக்கும் தாவரங்கள்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுஞ்சி&oldid=2174937" இலிருந்து மீள்விக்கப்பட்டது