பெருஞ்சீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம்
வரிசை 5: வரிசை 5:
|regnum = [[தாவரம்]]
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[Angiosperms]]
|unranked_divisio = [[Angiosperms]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[Asterids]]
|unranked_ordo = [[Asterids]]
|ordo = ஏபியேல்சு
|ordo = ஏபியேல்சு

10:01, 18 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத் தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: Angiosperms
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: ஏபியேல்சு
குடும்பம்: ஏபிசியே (Umbelliferae)
பேரினம்: போனிகுலம்
இனம்: F. vulgare
இருசொற் பெயரீடு
Foeniculum vulgare
Mill.

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது (Fennel, Foeniculum vulgare) போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது கேரட் குடும்பத்தின் (முன்னாள் அம்பெல்லிபெரேயே) ஓர் அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக உள்ளது, ஆனால் குறிப்பாக கடல் கடற்கரை அருகில் மற்றும் ஆற்றங்கரை உலர்ந்த மண் மீது வளரும் தன்மை கொண்டது.

பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரக விதைகள்
  • கண்பார்வை சக்தியை அதிகப்படுத்தும் [1]
  • உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து சீர்படுத்தும், சிறுநீரை சுத்தப்படுத்தும்.[2][3]
  • தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு [4]

குறிப்புகள்

  1. Agarwal R, Gupta SK, Agrawal SS, Srivastava S, Saxena R (2008). "Oculohypotensive effects of foeniculum vulgare in experimental models of glaucoma". Indian J. Physiol. Pharmacol. 52 (1): 77–83. பப்மெட்:18831355. 
  2. Wright CI, Van-Buren L, Kroner CI, Koning MM (October 2007). "Herbal medicines as diuretics: a review of the scientific evidence". J Ethnopharmacol 114 (1): 1–31. doi:10.1016/j.jep.2007.07.023. பப்மெட்:17804183. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0378-8741(07)00366-2. 
  3. El Bardai S, Lyoussi B, Wibo M, Morel N (May 2001). "Pharmacological evidence of hypotensive activity of Marrubium vulgare and Foeniculum vulgare in spontaneously hypertensive rat". Clin. Exp. Hypertens. 23 (4): 329–43. doi:10.1081/CEH-100102671. பப்மெட்:11349824. 
  4. John K. Crellin, Jane Philpott, A. L. Tommie Bass (1989). A Reference Guide to Medicinal Plants: Herbal Medicine Past and Present. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780822310198. http://books.google.com/?id=0JaqB07uTx4C.  pages 207-208
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்சீரகம்&oldid=2174377" இலிருந்து மீள்விக்கப்பட்டது