உலக விலங்கு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி →வெளி இணைப்புகள்: வேலை செய்யாத வெளியிணைப்புகள் நீக்கம் |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
* [http://www.worldanimalday.org.uk உலக விலங்கு நாள்] |
* [http://www.worldanimalday.org.uk உலக விலங்கு நாள்] |
||
* [http://www.americancatholic.org/Features/francis/blessing.asp புனித பிரான்சிஸ் நாள்] |
* [http://www.americancatholic.org/Features/francis/blessing.asp புனித பிரான்சிஸ் நாள்] |
||
* [http://www.ronaldecker.com/acrebles.htm விலங்குகளின் ஆசீர்வாதம்] |
|||
* [http://www.AnimalChaplains.com Animal Chaplains] |
|||
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]] |
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]] |
19:25, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.