இந்திய இராணுவ நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இந்திய இராணுவ தினம்''' இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:இந்திய தேசிய தினங்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய தினங்கள்]]
[[பகுப்பு:இந்திய படைத்துறை]]

18:29, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

இந்திய இராணுவ தினம் இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.[1]

நோக்கம்

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.[2]

முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

  1. http://m.timesofindia.com/india/prime-minister-narendra-modi-salutes-courage-of-soldiers-veterans-on-army-day/articleshow/56554833.cms
  2. http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இராணுவ_நாள்&oldid=2172220" இலிருந்து மீள்விக்கப்பட்டது