ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது ஒரு குறிக்கப்...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:58, 28 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது ஒரு குறிக்கப்பட்ட அளவான நீர்மப் பதர்த்தம் ஒன்றை வளிம நிலைக்கு மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் ஆகும். இது அப் பதார்த்தத்தின் கொதிநிலையின் போது அளக்கப்படுகின்றது. பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.