சிவகங்கை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg map
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49: வரிசை 49:
|}
|}


'''சிவகங்கை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. [[சிவகங்கை]] இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். [[காரைக்குடி]] இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
'''சிவகங்கை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. [[சிவகங்கை]] இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். [[காரைக்குடி]] இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும்.


== வரலாறு ==
== வரலாறு ==

15:41, 31 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட வரைபடம்
தலைநகரம் சிவகங்கை
மிகப்பெரிய நகரம் காரைக்குடி
ஆட்சியர்
ச. மலர்விழி இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ஜியால் ஹக் (Jiaul Huque)
பரப்பளவு 4,189 km2 (1,617 sq mi)
மக்கள் தொகை
13, 39, 101 (2011ன் படி)
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 12
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 12
ஊராட்சிகள் 445
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 521
சிவகங்கை மாவட்ட இணையதளம் www.sivaganga.tn.nic.in
www.tnmaps.tn.nic.in

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும்.

வரலாறு

சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது. (G.O. MS. No. 1122 Rev. Dept. Dated. 6.7.84) இம்மாவட்டமானது 15.3.1985 முதல் செயல்படத் தொடங்கியது. (G.O Ms.No. 346 Rev. dept. Dated: 8.3.85).

எல்லைகள்

இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

மக்கள் வகைப்பாடு

சிவகங்கை அரண்மனையின் வெளித்தோற்றம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,339,101 ஆகும். பாலின விகிதமானது 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதமாக உள்ளது.[1]

நிர்வாகம்

வட்டங்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது இம்மாவட்டம்

வருவாய் கோட்டம் வட்டங்கள் வருவாய் கிராமங்கள்
சிவகங்கை 4 (சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம்) 267
தேவகோட்டை 3 (தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர்) 255
மொத்தம் 7 521

மக்களவை தொகுதிகள்

தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
சிவகங்கை செந்தில்நாதன் அதிமுக

சட்டமன்றத் தொகுதிகள்

தொகுதி எண் தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
184 காரைக்குடி கே. ஆர். இராமசாமி இ.தே.கா
185 திருப்பத்தூர் பெரிய கருப்பன் திமுக
186 சிவகங்கை பாஸ்கரன் அதிமுக
187 மானாமதுரை மாரியப்பன் கென்னடி அதிமுக

பொருளாதாரம்

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

வேட்டங்காடு பறவைகள் சரணாலயம்

செட்டிநாடு

வாழை இலையில் பரிமாறப்பட்ட செட்டிநாட்டு உணவு

பாண்டியர் கோயில்கள்

இதர சுற்றுலாத் தலங்கள்

அழகமாநகரி அருள்மிகு ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் கோவில்

அழகமாநகரி ஸ்ரீ சந்தி வீரண் கோவில்

திருமலை மலை கொழந்து ஈஸ்வர் கோவில் உள்ளது. நாமனூர் லெட்சுமிபுரம் ஸ்ரீ கரடிசாமி கோவில்

நா.லெட்சுமிபுரம் ஸ்ரீ சேவுக பெருமாள் கோவில் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

பல்கலைக் கழகங்கள்

கல்லூரிகள்

குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர்

இதனையும் காண்க

காளையார்கோயில் காளீஸ்வரர்கோயிலின் வெளித்தோற்றம்

மேற்கோள்கள்

  1. "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.

வெளி இணைப்பகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_மாவட்டம்&oldid=2161531" இலிருந்து மீள்விக்கப்பட்டது