முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Jiangwan Mosque - Eid Al-Adha.JPG|thumb|முஸ்லிம்]]

'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.

07:23, 23 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

முஸ்லிம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].

இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை

  • அல்லாஹ் (பிரஹ்மம்) என்னும் ஏக இறைவனை விசுவாசித்தல்.
  • அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட மலக்குகளை (தேவதூதர்கள்) விசுவாசித்தல்.
  • அல்லாஹ்வால் அருளப்பட்ட நான்கு வேதங்களையும் விசுவாசித்தல்.
  • இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (தீர்க்கதரிசிகள்) விசுவாசித்தல்.
  • உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) விசுவாசித்தல்.
  • இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென விசுவாசித்தல்.

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

மேற்கோள்கள்

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்&oldid=2157522" இலிருந்து மீள்விக்கப்பட்டது