கிமு 1-ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Removing: pl:I tysiąclecie p.n.e.
சி தானியங்கி இணைப்பு: pl:I tysiąclecie p.n.e.
வரிசை 67: வரிசை 67:
[[nl:1e millennium v.Chr.]]
[[nl:1e millennium v.Chr.]]
[[no:1. årtusen f.Kr.]]
[[no:1. årtusen f.Kr.]]
[[pl:I tysiąclecie p.n.e.]]
[[pt:Primeiro milénio a.C.]]
[[pt:Primeiro milénio a.C.]]
[[ro:Mileniul I î.Hr.]]
[[ro:Mileniul I î.Hr.]]

01:56, 26 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்



கிமு 1ம் ஆயிரவாண்டு (1st millennium BC) கிமு 999 இலிருந்து கிமு 1ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியாகும். இரும்புக்காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன.

உலக மக்கள் தொகை இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 மில்லியன் வரை எட்டியது.


முக்கிய நிகழ்வுகள்

  • கிறிஸ்தவத்தின் மைய நபரான,நாசரேத்தூர் இயேசுவின் பிறப்பு. இயேசு பிறந்த ஆண்டு கி.மு. 8க்கும் 2க்கும் இடையே பெத்லகேம் நகரில் பிறந்தார். இயேசுவின் பிறப்பை மையமாக வைத்தே கி.மு. மற்றும் கி.பி. என்பன பிரிக்கப்பட்டாளும் இயேசுவின் பிறப்பு கி.மு. காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
  • மகா அலெக்சாண்டர் பெர்சியப் பேரரசை வென்றார்.
  • சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவினார்.

கண்டுபிடிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_1-ஆம்_ஆயிரமாண்டு&oldid=215742" இலிருந்து மீள்விக்கப்பட்டது