இந்திய ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
₹2000 அனைத்து மொழியிலும் சேர்த்தாயிற்று
வரிசை 56: வரிசை 56:
{| class="wikitable" style="text-align:center; margin:1em auto 1em auto;"
{| class="wikitable" style="text-align:center; margin:1em auto 1em auto;"
|+ பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
|+ பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
!Language !! {{INR}}1 !! {{INR}}2 !! {{INR}}5 !! {{INR}}10 !! {{INR}}20 !! {{INR}}50 !! {{INR}}100 !! {{INR}}500 !! {{INR}}1000
!Language !! {{INR}}1 !! {{INR}}2 !! {{INR}}5 !! {{INR}}10 !! {{INR}}20 !! {{INR}}50 !! {{INR}}100 !! {{INR}}500 !! {{INR}}1000 !!{{INR}}2000
|-
|-
| [[ஆங்கிலம்]] || One Rupee || Two Rupees || Five Rupees || Ten Rupees || Twenty Rupees || Fifty Rupees || Hundred Rupees || Five Hundred Rupees ||One Thousand Rupees
| [[ஆங்கிலம்]] || One Rupee || Two Rupees || Five Rupees || Ten Rupees || Twenty Rupees || Fifty Rupees || Hundred Rupees || Five Hundred Rupees ||One Thousand Rupees ||Two thousand rupees
|-
|-
|-
|-
| பெங்காலி || এক টাকা || দুই টাকা || পাঁচ টাকা || দশ টাকা || কুড়ি টাকা || পঞ্চাশ টাকা || শত টাকা || পাঁচশত টাকা ||এক হাজার টাকা
| பெங்காலி || এক টাকা || দুই টাকা || পাঁচ টাকা || দশ টাকা || কুড়ি টাকা || পঞ্চাশ টাকা || শত টাকা || পাঁচশত টাকা ||এক হাজার টাকা ||দুই হাজার টাকা
|-
|-
|-
|-
| குஜராத்தி || એક રૂપિયો || બે રૂપિયા || પાંચ રૂપિયા || દસ રૂપિયા || વીસ રૂપિયા || પચાસ રૂપિયા || સો રૂપિયા || પાંચ સો રૂપિયા ||એક હજાર રૂપિયા
| குஜராத்தி || એક રૂપિયો || બે રૂપિયા || પાંચ રૂપિયા || દસ રૂપિયા || વીસ રૂપિયા || પચાસ રૂપિયા || સો રૂપિયા || પાંચ સો રૂપિયા ||એક હજાર રૂપિયા||બે હજાર રૂપિયા
|-
|-
|-
|-
| இந்தி|| एक रुपया || दो रुपये || पाँच रुपये || दस रुपये || बीस रुपये || पचास रुपये || एक सौ रुपये || पांच सौ रुपये ||एक हज़ार रुपये
| இந்தி|| एक रुपया || दो रुपये || पाँच रुपये || दस रुपये || बीस रुपये || पचास रुपये || एक सौ रुपये || पांच सौ रुपये ||एक हज़ार रुपये||दो हज़ार रुपये
|-
|-
|-
|-
| நேபாளி || एक रुपियाँ || दुई रुपियाँ || पाँच रुपियाँ || दश रुपियाँ || बीस रुपियाँ || पचास रुपियाँ || एक सय रुपियाँ || पाँच सय रुपियाँ ||एक हज़ार रुपियाँ
| நேபாளி || एक रुपियाँ || दुई रुपियाँ || पाँच रुपियाँ || दश रुपियाँ || बीस रुपियाँ || पचास रुपियाँ || एक सय रुपियाँ || पाँच सय रुपियाँ ||एक हज़ार रुपियाँ ||दुई हजार रुपियाँ
|-
|-
|-
|-
| கன்னடம் || ಒಂದು ರುಪಾಯಿ || ಎರಡು ರೂಪಾಯಿಗಳು || ಐದು ರೂಪಾಯಿಗಳು || ಹತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ನೂರು ರೂಪಾಯಿಗಳು || ಐನೂರು ರೂಪಾಯಿಗಳು || ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳು
| கன்னடம் || ಒಂದು ರುಪಾಯಿ || ಎರಡು ರೂಪಾಯಿಗಳು || ಐದು ರೂಪಾಯಿಗಳು || ಹತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳು || ನೂರು ರೂಪಾಯಿಗಳು || ಐನೂರು ರೂಪಾಯಿಗಳು || ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳು ||ಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
|-
|-
|-
|-
| கொங்கணி || एक रुपया || दोन रुपया || पांच रुपया || धा रुपया || वीस रुपया ||पन्नास रुपया || शंभर रुपया || पाचशें रुपया ||एक हज़ार रुपया
| கொங்கணி || एक रुपया || दोन रुपया || पांच रुपया || धा रुपया || वीस रुपया ||पन्नास रुपया || शंभर रुपया || पाचशें रुपया ||एक हज़ार रुपया||दोन हजार रुपया
|-
|-
|-
|-
| மலையாளம் || ഒരു രൂപ || രണ്ടു രൂപ || അഞ്ചു രൂപ || പത്തു രുപ || ഇരുപതു രൂപ || അമ്പതു രൂപ || നൂറു രൂപ || അഞ്ഞൂറു രൂപ ||ആയിരം രൂപ
| மலையாளம் || ഒരു രൂപ || രണ്ടു രൂപ || അഞ്ചു രൂപ || പത്തു രുപ || ഇരുപതു രൂപ || അമ്പതു രൂപ || നൂറു രൂപ || അഞ്ഞൂറു രൂപ ||ആയിരം രൂപ ||രണ്ടായിരം രൂപ
|-
|-
|-
|-
| மராத்தி || एक रुपया || दोन रुपये || पाच रुपये || दहा रुपये || वीस रुपये ||पन्नास रुपये || शंभर रुपये || पाचशे रुपये ||एक हजार रुपये
| மராத்தி || एक रुपया || दोन रुपये || पाच रुपये || दहा रुपये || वीस रुपये ||पन्नास रुपये || शंभर रुपये || पाचशे रुपये ||एक हजार रुपये ||दोन हजार रुपये
|-
|-
|-
|-
| அசாமி || এক টকা || দুই টকা || পাঁচ টকা || দহ টকা || বিছ টকা || পঞ্চাশ টকা || এশ টকা || পাঁচশ টকা ||এক হাজাৰ টকা
| அசாமி || এক টকা || দুই টকা || পাঁচ টকা || দহ টকা || বিছ টকা || পঞ্চাশ টকা || এশ টকা || পাঁচশ টকা ||এক হাজাৰ টকা ||দুহেজাৰ টকা
|-
|-
|-
|-
| சமஸ்கிருதம் || एकं रूप्यकम् || द्वे रूप्यके || पञ्च रूप्यकाणि || दश रूप्यकाणि || विंशती रूप्यकाणि || पञ्चाशत् रूप्यकाणि || शतं रूप्यकाणि || पञ्चशतं रूप्यकाणि || सहस्रं रूप्यकाणि
| சமஸ்கிருதம் || एकं रूप्यकम् || द्वे रूप्यके || पञ्च रूप्यकाणि || दश रूप्यकाणि || विंशती रूप्यकाणि || पञ्चाशत् रूप्यकाणि || शतं रूप्यकाणि || पञ्चशतं रूप्यकाणि || सहस्रं रूप्यकाणि ||द्विसहस्रं रूप्यकाणि
|-
|-
|-
|-
| தமிழ் || ஒரு ரூபாய் || இரண்டு ரூபாய் || ஐந்து ரூபாய் || பத்து ரூபாய் || இருபது ரூபாய் || ஐம்பது ரூபாய் || நூறு ரூபாய் || ஐந்நூறு ரூபாய் ||ஆயிரம் ரூபாய்
| தமிழ் || ஒரு ரூபாய் || இரண்டு ரூபாய் || ஐந்து ரூபாய் || பத்து ரூபாய் || இருபது ரூபாய் || ஐம்பது ரூபாய் || நூறு ரூபாய் || ஐந்நூறு ரூபாய் ||ஆயிரம் ரூபாய் ||இரண்டாயிரம் ரூபாய்
|-
|-
|-
|-
| தெலுங்கு || ఒక రూపాయి || రెండు రూపాయిలు || ఐదు రూపాయిలు || పది రూపాయిలు || ఇరవై రూపాయిలు || యాభై రూపాయిలు || నూరు రూపాయిలు || ఐదువందల రూపాయిలు ||వెయ్యి రూపాయిలు
| தெலுங்கு || ఒక రూపాయి || రెండు రూపాయిలు || ఐదు రూపాయిలు || పది రూపాయిలు || ఇరవై రూపాయిలు || యాభై రూపాయిలు || నూరు రూపాయిలు || ఐదువందల రూపాయిలు ||వెయ్యి రూపాయిలు ||రెండు వేల రూపాయలు
|-
|-
|-
|-
| பஞ்சாபி || ਏਕ ਰੁਪਏ || ਦੋ ਰੁਪਏ || ਪੰਜ ਰੁਪਏ || ਦਸ ਰੁਪਏ || ਵੀਹ ਰੁਪਏ || ਪੰਜਾਹ ਰੁਪਏ || ਇਕ ਸੋ ਰੁਪਏ || ਪੰਜ ਸੋ ਰੁਪਏ || ਇਕ ਹਜਾਰ ਰੁਪਏ
| பஞ்சாபி || ਏਕ ਰੁਪਏ || ਦੋ ਰੁਪਏ || ਪੰਜ ਰੁਪਏ || ਦਸ ਰੁਪਏ || ਵੀਹ ਰੁਪਏ || ਪੰਜਾਹ ਰੁਪਏ || ਇਕ ਸੋ ਰੁਪਏ || ਪੰਜ ਸੋ ਰੁਪਏ || ਇਕ ਹਜਾਰ ਰੁਪਏ ||ਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
|-
|-
|-
|-
| உருது || ایک روپیہ || دو روپے || پانچ روپے || دس روپے || بیس روپے || پچاس روپے || ایک سو روپے || پانچ سو روپے || ایک ہزار روپے
| உருது || ایک روپیہ || دو روپے || پانچ روپے || دس روپے || بیس روپے || پچاس روپے || ایک سو روپے || پانچ سو روپے || ایک ہزار روپے ||دو ہزار روپے
|-
|-
|-
|-
| ஒரியா || 1 ଟଙ୍କ| || 2 ଟଙ୍କ| || ୫ ଟଙ୍କ| || ୧୦ ଟଙ୍କ| || ୨୦ ଟଙ୍କ| || ୫୦ ଟଙ୍କ| || ୧୦୦ ଟଙ୍କ| || ୫୦୦ ଟଙ୍କ| ||୧୦୦୦ ଟଙ୍କ|
| ஒரியா || 1 ଟଙ୍କ || 2 ଟଙ୍କ || ୫ ଟଙ୍କ || ୧୦ ଟଙ୍କ || ୨୦ ଟଙ୍କ || ୫୦ ଟଙ୍କ || ୧୦୦ ଟଙ୍କ || ୫୦୦ ଟଙ୍କ ||୧୦୦୦ ଟଙ୍କ ||ଦୁଇ ହଜାର ଟଙ୍କା
|-
|-
|-
|-

13:05, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

இந்திய ரூபாய்
படிமம்:Rupee symbol.jpg
இந்திய ரூபாயின் சின்னம்
ஐ.எசு.ஓ 4217
குறிINR (எண்ணியல்: 356)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100பைசா
குறியீடு
பைசாp
 முன்னர் பாவிக்கப்பட்ட குறியீடு(கள்)Rs, ರೂ, രൂ, ৳, ૱, రూ, ௹, रु
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 20, 50, 100, 500, 1000 ரூபாய்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)5 ரூபாய்
உலோக நாணயம்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5, 10 ரூபாய்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

50 பைசா
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
 இந்தியா
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
 பூட்டான்
 நேபாளம்
வெளியீடு
நடுவண் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி
 இணையதளம்www.rbi.org.in
காசாலைஇந்திய நாணயத் தயாரிப்பகம்
 இணையதளம்www.igmint.org
மதிப்பீடு
பணவீக்கம்10.7 %
 ஆதாரம்உலகத் தரவுப் புத்தகம் 2009.
மூலம் இணைக்கப்பட்டதுபூட்டான் நகுல்ட்டிரம்
நேபாள ரூபாய் (1 INR = 1.6 NPR)

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு.[1] INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவற்றுள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் 500, 2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[2] உலோக நாணயங்கள் 1, 2, 5, 10, 20,25, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.

சொற்பிறப்பியல்

ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி (பணம்) என்பது பொருள், இங்கிலாந்தின் நாணயமான பவுண்டு ஸ்டெர்லிங்கிலும் ஸ்டெர்லிங் என்பது வெள்ளியையே குறிக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.

பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்

  1. টকা (tôka) அசாமிய மொழியில்
  2. টাকা (taka) பெங்காலியில்
  3. ଟଙ୍କା(tanka) ஒரிய மொழிவில்
  4. રૂપિયો (rupiyo) குஜராத்தியில்
  5. रुपया (rupayā) இந்தியில்
  6. روپے (rupay) காஷ்மீரி, உருதுவில்
  7. ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம், துளு
  8. रुपया (rupayā) கொங்கணியில்
  9. രൂപ (rūpā) மலையாளத்தில்
  10. रुपये (rupaye) மராத்தியில்
  11. रुपियाँ(rupiya) நேபாளியில்
  12. ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபியில்
  13. रूप्यकम् (rūpyakam) சமசுகிருதத்தில்
  14. रुपियो (rupiyo) சிந்தி (தேவநாகரி)
  15. ரூபாய் (rūpāi) தமிழில்
  16. రూపాయి (rūpāyi) தெலுங்கில்

அசாம் பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா ஆகிய இடங்களில், இந்திய ரூபாய் டங்கா टङ्क (ṭaṇkā) என்கிற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்ட வழிச்சொற்களால் வழங்கப்படுகிறது. டங்கா என்பதற்கு பணம் என்பது பொருள் [3]. இந்திய வங்கியின் பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [4].

பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
Language 1 2 5 10 20 50 100 500 1000 2000
ஆங்கிலம் One Rupee Two Rupees Five Rupees Ten Rupees Twenty Rupees Fifty Rupees Hundred Rupees Five Hundred Rupees One Thousand Rupees Two thousand rupees
பெங்காலி এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা শত টাকা পাঁচশত টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা
குஜராத்தி એક રૂપિયો બે રૂપિયા પાંચ રૂપિયા દસ રૂપિયા વીસ રૂપિયા પચાસ રૂપિયા સો રૂપિયા પાંચ સો રૂપિયા એક હજાર રૂપિયા બે હજાર રૂપિયા
இந்தி एक रुपया दो रुपये पाँच रुपये दस रुपये बीस रुपये पचास रुपये एक सौ रुपये पांच सौ रुपये एक हज़ार रुपये दो हज़ार रुपये
நேபாளி एक रुपियाँ दुई रुपियाँ पाँच रुपियाँ दश रुपियाँ बीस रुपियाँ पचास रुपियाँ एक सय रुपियाँ पाँच सय रुपियाँ एक हज़ार रुपियाँ दुई हजार रुपियाँ
கன்னடம் ಒಂದು ರುಪಾಯಿ ಎರಡು ರೂಪಾಯಿಗಳು ಐದು ರೂಪಾಯಿಗಳು ಹತ್ತು ರೂಪಾಯಿಗಳು ಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳು ಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳು ನೂರು ರೂಪಾಯಿಗಳು ಐನೂರು ರೂಪಾಯಿಗಳು ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳು ಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
கொங்கணி एक रुपया दोन रुपया पांच रुपया धा रुपया वीस रुपया पन्नास रुपया शंभर रुपया पाचशें रुपया एक हज़ार रुपया दोन हजार रुपया
மலையாளம் ഒരു രൂപ രണ്ടു രൂപ അഞ്ചു രൂപ പത്തു രുപ ഇരുപതു രൂപ അമ്പതു രൂപ നൂറു രൂപ അഞ്ഞൂറു രൂപ ആയിരം രൂപ രണ്ടായിരം രൂപ
மராத்தி एक रुपया दोन रुपये पाच रुपये दहा रुपये वीस रुपये पन्नास रुपये शंभर रुपये पाचशे रुपये एक हजार रुपये दोन हजार रुपये
அசாமி এক টকা দুই টকা পাঁচ টকা দহ টকা বিছ টকা পঞ্চাশ টকা এশ টকা পাঁচশ টকা এক হাজাৰ টকা দুহেজাৰ টকা
சமஸ்கிருதம் एकं रूप्यकम् द्वे रूप्यके पञ्च रूप्यकाणि दश रूप्यकाणि विंशती रूप्यकाणि पञ्चाशत् रूप्यकाणि शतं रूप्यकाणि पञ्चशतं रूप्यकाणि सहस्रं रूप्यकाणि द्विसहस्रं रूप्यकाणि
தமிழ் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் ஐந்நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய்
தெலுங்கு ఒక రూపాయి రెండు రూపాయిలు ఐదు రూపాయిలు పది రూపాయిలు ఇరవై రూపాయిలు యాభై రూపాయిలు నూరు రూపాయిలు ఐదువందల రూపాయిలు వెయ్యి రూపాయిలు రెండు వేల రూపాయలు
பஞ்சாபி ਏਕ ਰੁਪਏ ਦੋ ਰੁਪਏ ਪੰਜ ਰੁਪਏ ਦਸ ਰੁਪਏ ਵੀਹ ਰੁਪਏ ਪੰਜਾਹ ਰੁਪਏ ਇਕ ਸੋ ਰੁਪਏ ਪੰਜ ਸੋ ਰੁਪਏ ਇਕ ਹਜਾਰ ਰੁਪਏ ਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
உருது ایک روپیہ دو روپے پانچ روپے دس روپے بیس روپے پچاس روپے ایک سو روپے پانچ سو روپے ایک ہزار روپے دو ہزار روپے
ஒரியா 1 ଟଙ୍କ 2 ଟଙ୍କ ୫ ଟଙ୍କ ୧୦ ଟଙ୍କ ୨୦ ଟଙ୍କ ୫୦ ଟଙ୍କ ୧୦୦ ଟଙ୍କ ୫୦୦ ଟଙ୍କ ୧୦୦୦ ଟଙ୍କ ଦୁଇ ହଜାର ଟଙ୍କା

ரூபாய் தாள்களின் அம்சங்கள்

‘அசோக ஸ்தூபி’ வரிசை

1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[5]

மகாத்மா காந்தி வரிசை

1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[5]

பாதுகாப்பு குறிப்புகள்

  1. ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
  2. நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
  3. காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
  4. முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[5]

மகாத்மா காந்தி புதிய வரிசை

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[6] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[7][8]

ரூபாயின் மதிப்பு

1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளியிட்டது. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய நிதி அமைச்சர் சச்சின் சவுத்ரி, அந்நிய முதலீடுகளுக்காக இந்தியத் தாய் தனது கருவறையைத் திறந்து வைத்துள்ளதாக வெட்கக் கேடான முறையில் குறிப்பிட்டதானது நாடு தழுவிய கண்டனத்தை ஏற்படுத்தியது.[9]1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர் ஜப்பானிய யென் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. [10]1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. [11]அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32, 42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது.2013 ஆகஸ்டில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[12] [13]

மேற்கோள்கள்

  1. "Government of India can print Re 1 note: Law Ministry". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் நிலவரம்: அரசு விளக்கம்தி இந்து தமிழ் 09 நவம்பர் 2016
  3. "டங்கா என்கிற வார்த்தையின் பொருள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
  4. "இந்திய ரூபாயின் விவரங்கள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
  5. 5.0 5.1 5.2 "ரூபாய் தாள்களின் அம்சங்கள்". தி இந்து. 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2013.
  6. "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  7. "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  8. "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  9. "Integrated approach to economic issues". The Hindu. Sep 13, 2003. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  10. "The Implications of Renminbi Revaluation On India's Trade - A Study". RBI. 01 Apr 2011. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  11. "Devaluation of the Rupee: Tale of Two Years, 1966 and 1991" (PDF). Centre for Civil Society. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  12. "Rupee's journey since Independence: Down by 65 times against dollar". Economic Times. Aug 24, 2013. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  13. "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்? எதனால்? எப்படி?". தீக்கதிர். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ரூபாய்&oldid=2157216" இலிருந்து மீள்விக்கப்பட்டது