வீரகுடி வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{wikify}}
{{wikify}}
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[தமிழக]] உழுகுடி சமூகத்தில் ஒன்றாகும்.பணிசைவன், பணிசெய்வன் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.


==வெளியிணைப்பு==
==வெளியிணைப்பு==

02:18, 13 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

வீரகுடி வெள்ளாளர் என்பது தமிழக உழுகுடி சமூகத்தில் ஒன்றாகும்.பணிசைவன், பணிசெய்வன் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெளியிணைப்பு

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகுடி_வெள்ளாளர்&oldid=2153754" இலிருந்து மீள்விக்கப்பட்டது