கயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]] |
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]] |
||
'''கயிறு''' என்பது |
'''கயிறு''' என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன. |
||
== உசாத்துணை == |
== உசாத்துணை == |
13:14, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
கயிறு என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.
உசாத்துணை
- கயிறு (ஆங்கில மொழியில்)