திராவிட மொழிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 136: வரிசை 136:
** [[மலங்குறவன் மொழி|மலங்குறவன்]]
** [[மலங்குறவன் மொழி|மலங்குறவன்]]
** [[விஷாவன் மொழி|விஷாவன்]]
** [[விஷாவன் மொழி|விஷாவன்]]

== பரம்பல் ==
{| class="wikitable sortable"
|-
! Language !! Classification !! Number of speakers !! Location
|-
| [[தமிழ்|Tamil]] || South || 70,000,000 || [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] (including [[காரைக்கால் அம்மையார்]]), parts of [[ஆந்திரப் பிரதேசம்]] ([[சித்தூர் மாவட்டம்|Chittoor]] and [[சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்|Nellore]] districts), [[கருநாடகம்]] ([[பெங்களூர்]], [[கோலார்]]), [[கேரளம்]] ([[பாலக்காடு மாவட்டம்|Palakkad]] and [[இடுக்கி மாவட்டம்|Idukki]] districts), [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], [[ஆங்காங்]], China, [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[சவூதி அரேபியா]], [[குவைத்]], [[ஓமான்]], [[கம்போடியா]], [[தாய்லாந்து]], [[மொரிசியசு]], [[சீசெல்சு]], Australia, [[தென்னாப்பிரிக்கா]], Germany, Canada, [[அமெரிக்க ஐக்கிய நாடு|USA]], [[ஐக்கிய இராச்சியம்|UK]], [[ஐக்கிய அரபு அமீரகம்|UAE]], [[மியான்மர்]] and [[ரீயூனியன்]], Australia, [[தென்னாப்பிரிக்கா]].
|-
| [[கன்னடம்|Kannada]] || South || 38,000,000 || [[கருநாடகம்]], [[கேரளம்]] ([[காசர்கோடு மாவட்டம்]]) and [[மகாராட்டிரம்]] ([[சோலாப்பூர் மாவட்டம்]], [[சாங்கலி]], [[Miraj]] and [[லாத்தூர்]]), [[தமிழ்நாடு]] ([[சேலம்|Salem]], [[உதகமண்டலம்]], [[சென்னை]]), [[ஆந்திரப் பிரதேசம்]] ([[அனந்தபூர்]], [[கர்னூல்]]) and [[தெலுங்கானா]] ([[ஐதராபாத்து (இந்தியா)]] [[மேதக்]] and [[மகபூப்நகர்]])
|-
| [[மலையாளம்|Malayalam]] || South || 38,000,000 || [[கேரளம்]], [[இலட்சத்தீவுகள்]], [[மாஹே மாவட்டம்]] of [[புதுச்சேரி]], [[தெற்கு கன்னடம் மாவட்டம்]] and [[குடகு மாவட்டம்|Kodagu]] districts of [[கருநாடகம்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்|Coimbatore]], [[நீலகிரி]] and [[கன்னியாகுமரி மாவட்டம்|Kanyakumari]] districts of [[தமிழ்நாடு]], [[ஐக்கிய அரபு அமீரகம்|UAE]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]], [[சவூதி அரேபியா]], [[குவைத்]], [[ஓமான்]], United Kingdom, [[கத்தார்]], [[பகுரைன்]]
|-
| [[துளுவம்|Tulu]] || South || 1,700,000 || [[கருநாடகம்]] ([[தெற்கு கன்னடம் மாவட்டம்]], [[உடுப்பி மாவட்டம்|Udupi]] districts) and [[கேரளம்]] ([[காசர்கோடு மாவட்டம்]])
|-
| [[பியரி மொழி]] || South || 1,500,000 || [[கருநாடகம்]] ([[தெற்கு கன்னடம் மாவட்டம்]], [[உடுப்பி மாவட்டம்|Udupi]] districts) and [[கேரளம்]] ([[காசர்கோடு மாவட்டம்]])
|-
| [[படுக மொழி|Badaga]] || South || 400,000 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]])
|-
| [[குடகு மொழி|Kodava]] || South || 300,000 || [[கருநாடகம்]] ([[குடகு மாவட்டம்]])
|-
| [[குறும்பா மொழி|Kurumba]] || South || 220,000 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]])
|-
| [[காணிக்காரர் மொழி|Kanikkaran]] || South || 19,000 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]]) and [[கேரளம்]]
|-
| [[கொற்ற கொரகா மொழி|Koraga]] || South || 14,000 || [[கருநாடகம்]] ([[தெற்கு கன்னடம் மாவட்டம்]], [[உடுப்பி மாவட்டம்|Udupi]] districts) and [[கேரளம்]] ([[காசர்கோடு மாவட்டம்]])
|-
| [[இருளா மொழி|Irula]] || South || 4,500 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]])
|-
| [[தோடா மொழி|Toda]] || South || 1,100 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]])
|-
| [[கோத்தர் மொழி|Kota]] || South || 900 || [[தமிழ்நாடு]] ([[நீலகிரி மாவட்டம்]])
|-
| [[அல்லர் மொழி|Allar]] || South || 300 || [[கேரளம்]]
|-
| [[தெலுங்கு|Telugu]] || South-Central || 75,000,000 || [[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]], [[ஏனாம் மாவட்டம்]] of [[புதுச்சேரி]], [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], parts of [[தமிழ்நாடு]]
|-
| [[கோண்டி மொழி|Gondi]] || South-Central || 2,000,000 || [[மத்தியப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]], [[சத்தீசுகர்]], [[தெலுங்கானா]], [[ஒடிசா]]
|-
| [[Muria language|Muria]] || South-Central || 1,000,000 || [[சத்தீசுகர்]], [[மகாராட்டிரம்]], [[ஒடிசா]]
|-
| [[கூய் மொழி|Kui]] || South-Central || 700,000 || [[ஒடிசா]]
|-
| [[மாரியா மொழி|Maria]] || South-Central || 360,000 || [[சத்தீசுகர்]], [[தெலுங்கானா]], [[மகாராட்டிரம்]]
|-
| [[குவி மொழி|Kuvi]] || South-Central || 350,000 || [[ஒடிசா]]
|-
| [[பெங்கோ மொழி|Pengo]] || South-Central || 350,000 || [[ஒடிசா]]
|-
| [[கோயா மொழி|Khoya]] || South-Central || 330,000 || [[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]], [[சத்தீசுகர்]]
|-
| [[பர்தான் மொழி|Pardhan]] || South-Central || 117,000 || [[தெலுங்கானா]], [[சத்தீசுகர்]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]]
|-
| [[செஞ்சு மொழி|Chenchu]] || South-Central || 26,000 ||[[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]]
|-
| [[Konda language (Dravidian)|Konda]] || South-Central || 20,000 || [[ஆந்திரப் பிரதேசம்]], [[ஒடிசா]]
|-
| [[நாகர்ச்சால் மொழி|Nagarchal]] || South-Central || 7,000 || [[மத்தியப் பிரதேசம்]], [[சத்தீசுகர்]], [[மகாராட்டிரம்]]
|-
| [[மண்டா மொழி|Manda]] || South-Central || 4,000 || [[ஒடிசா]]
|-
| [[கொலாமி|Kolami]] || Central || 115,000 || [[தெலுங்கானா]], [[மகாராட்டிரம்]]
|-
| [[துருவா மொழி|Duruwa]] || Central || 80,000 || [[சத்தீசுகர்]]
|-
| [[Ollari language|Ollari]] || Central || 23,000 || [[ஆந்திரப் பிரதேசம்]], [[ஒடிசா]]
|-
| [[Naiki language|Naiki]] || Central || 10,000 || [[ஆந்திரப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]]
|-
| [[பிராகுயி மொழி|Brahui]] || Northern || 4,200,000 || [[பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)]]
|-
| [[குறுக்ஸ் மொழி|Kurukh]] || Northern || 2,000,000 || [[சத்தீசுகர்]], [[சார்க்கண்ட்]], [[ஒடிசா]], [[மேற்கு வங்காளம்]]
|-
| [[Sauria Paharia language|Sauria Paharia]] || Northern || 120,000 || [[பீகார்]], [[சார்க்கண்ட்]], [[மேற்கு வங்காளம்]]
|-
| [[Kumarbhag Paharia language|Kumarbhag Paharia]] || Northern || 18,000 || [[சார்க்கண்ட்]], [[மேற்கு வங்காளம்]]
|}


== எண்கள் ==
== எண்கள் ==

01:01, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

திராவிடம்
புவியியல்
பரம்பல்:
தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
மொழி வகைப்பாடு: உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
முதனிலை-மொழி: முதனிலைத் திராவிட மொழி
துணைப்பிரிவு:
வடக்கு
மத்தி
தெற்கு
எத்னாலாக் குறி: 17-1265
ISO 639-2 and 639-5: dra

Distribution of subgroups of Dravidian languages:

     வடக்கு
     மத்தி
     தென் மத்தி
     தெற்கு

திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்[1]. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.

வரலாறு

கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[2] ஹரப்பா, மொஹெஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. தென் திராவிடம்
  2. தென்-நடுத் திராவிடம்
  3. நடுத் திராவிடம்
  4. வட திராவிடம்
  5. வகைப்படுத்தப்படாதவை

என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.

திராவிட மொழிகளின் பட்டியல்

பரம்பல்

Language Classification Number of speakers Location
Tamil South 70,000,000 தமிழ்நாடு, புதுச்சேரி (including காரைக்கால் அம்மையார்), parts of ஆந்திரப் பிரதேசம் (Chittoor and Nellore districts), கருநாடகம் (பெங்களூர், கோலார்), கேரளம் (Palakkad and Idukki districts), அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆங்காங், China, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, குவைத், ஓமான், கம்போடியா, தாய்லாந்து, மொரிசியசு, சீசெல்சு, Australia, தென்னாப்பிரிக்கா, Germany, Canada, USA, UK, UAE, மியான்மர் and ரீயூனியன், Australia, தென்னாப்பிரிக்கா.
Kannada South 38,000,000 கருநாடகம், கேரளம் (காசர்கோடு மாவட்டம்) and மகாராட்டிரம் (சோலாப்பூர் மாவட்டம், சாங்கலி, Miraj and லாத்தூர்), தமிழ்நாடு (Salem, உதகமண்டலம், சென்னை), ஆந்திரப் பிரதேசம் (அனந்தபூர், கர்னூல்) and தெலுங்கானா (ஐதராபாத்து (இந்தியா) மேதக் and மகபூப்நகர்)
Malayalam South 38,000,000 கேரளம், இலட்சத்தீவுகள், மாஹே மாவட்டம் of புதுச்சேரி, தெற்கு கன்னடம் மாவட்டம் and Kodagu districts of கருநாடகம், Coimbatore, நீலகிரி and Kanyakumari districts of தமிழ்நாடு, UAE, அமெரிக்க ஐக்கிய நாடு, சவூதி அரேபியா, குவைத், ஓமான், United Kingdom, கத்தார், பகுரைன்
Tulu South 1,700,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், Udupi districts) and கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
பியரி மொழி South 1,500,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், Udupi districts) and கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
Badaga South 400,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
Kodava South 300,000 கருநாடகம் (குடகு மாவட்டம்)
Kurumba South 220,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
Kanikkaran South 19,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்) and கேரளம்
Koraga South 14,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், Udupi districts) and கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
Irula South 4,500 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
Toda South 1,100 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
Kota South 900 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
Allar South 300 கேரளம்
Telugu South-Central 75,000,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஏனாம் மாவட்டம் of புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், parts of தமிழ்நாடு
Gondi South-Central 2,000,000 மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், சத்தீசுகர், தெலுங்கானா, ஒடிசா
Muria South-Central 1,000,000 சத்தீசுகர், மகாராட்டிரம், ஒடிசா
Kui South-Central 700,000 ஒடிசா
Maria South-Central 360,000 சத்தீசுகர், தெலுங்கானா, மகாராட்டிரம்
Kuvi South-Central 350,000 ஒடிசா
Pengo South-Central 350,000 ஒடிசா
Khoya South-Central 330,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீசுகர்
Pardhan South-Central 117,000 தெலுங்கானா, சத்தீசுகர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
Chenchu South-Central 26,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
Konda South-Central 20,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
Nagarchal South-Central 7,000 மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மகாராட்டிரம்
Manda South-Central 4,000 ஒடிசா
Kolami Central 115,000 தெலுங்கானா, மகாராட்டிரம்
Duruwa Central 80,000 சத்தீசுகர்
Ollari Central 23,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
Naiki Central 10,000 ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம்
Brahui Northern 4,200,000 பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
Kurukh Northern 2,000,000 சத்தீசுகர், சார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம்
Sauria Paharia Northern 120,000 பீகார், சார்க்கண்ட், மேற்கு வங்காளம்
Kumarbhag Paharia Northern 18,000 சார்க்கண்ட், மேற்கு வங்காளம்

எண்கள்

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.

எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oa okkod asi *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு radu randu ரண்டு indiŋ irā irā *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji nnu மூந்நு mūnd mūndiŋ musi *muC
4 நான்கு நாலுகு நாலக்கு nālu nālu நாலு kh nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ē(3) haft (II) *eu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēma eu எட்டு ahē (II) enumadī (3) hašt (II) *eu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒம்பது naiyē (II) tomdī (3) nōh (II) *to
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Ethnologue
  2. 2.0 2.1 Trask, Robert Lawrence (2000). The Dictionary of Historical and Comparative Linguistics. Routledge. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57958-218-4. http://books.google.com/books?id=EHeGzQ8wuLQC&pg=PA97&dq=retroflex+%22dravidian+substrate+influence%22+but&sig=fyVKYtseDNEhhNApYROpdpCPg0A#PPA97,M1. "It is widely suspected that the extinct and undeciphered Indus Valley language was a Dravidian language, but no confirmation is available. The existence of the isolated northern outlier Brahui is consistent with the hypothesis that Dravidian formerly occupied much of North India but was displaced by the invading Indo-Aryan languages, and the presence in the Indo-Aryan languages of certain linguistic features, such as retroflex consonants, is often attributed to Dravidian substrate influence." 

வெளி இணைப்புகள்