கண்டன்விளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
== வங்கிகள் ==
== வங்கிகள் ==
#இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை<ref>https://bankifsccode.com/indian_bank/TAMIL_NADU/NAGERCOIL/KANDANVILAI</ref>
#இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை<ref>https://bankifsccode.com/indian_bank/TAMIL_NADU/NAGERCOIL/KANDANVILAI</ref>
#ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை<ref>http://banksifsccode.com/state-bank-of-travancore-ifsc-code/tamil-nadu/nagercoil/kandanvilai-branch/<ref>
#ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை<ref>http://banksifsccode.com/state-bank-of-travancore-ifsc-code/tamil-nadu/nagercoil/kandanvilai-branch<ref>


== கிறித்தவக் கோவில் ==
== கிறித்தவக் கோவில் ==

01:39, 1 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

கண்டன்விளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இது மாநில நெடுஞ்சாலை எண் 91-ல்(பரசேரி-திங்கள்நகர்-புதுக்கடை), பரசேரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுள்ளிவிளை ஊராட்சி கட்டிடமும், கண்டன்விளை அஞ்சல் அலுவலகமும் அமைந்துள்ளது. இங்கு சிமெண்ட் செங்கல் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன.

பள்ளிகள்

  1. அரசு மேல்நிலைப் பள்ளி,கண்டன்விளை.
  2. புனித திரேசாள் நடுநிலைப் பள்ளி.

வங்கிகள்

  1. இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை[1]
  2. ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை<ref>http://banksifsccode.com/state-bank-of-travancore-ifsc-code/tamil-nadu/nagercoil/kandanvilai-branch<ref>

கிறித்தவக் கோவில்

புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டன்விளை&oldid=2149657" இலிருந்து மீள்விக்கப்பட்டது