பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
{{translate}}
{{Infobox U.S. County
{{Infobox U.S. County
| county = பெர்கன் கவுண்ட்டி
| county = பெர்கன் கவுண்ட்டி

01:49, 19 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி
[[File:Map of {{{state_en}}} highlighting {{{county_en}}}.svg|200px|alt=Map of {{{state_en}}} highlighting {{{county_en}}}]]
நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
Map of the United States highlighting நியூ செர்சி
ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
உருவாக்கப்பட்ட நாள்1683
இருக்கைஏக்கசேக், நியூ செர்சி[1]
பெரிய நகரம்ஏக்கன்சேக்
மன்வா, நியூ செர்சி
பரப்பளவு
 • மொத்தம்246.671 sq mi (638.875 km2)
 • நிலப்பரப்பு233.009 sq mi (603.490 km2)
 • நீர்ப்பரப்பு13.662 sq mi (35.385 km2), 5.54%
மக்கள் தொகை
 • (2010)905,116[2]
 • அடர்த்தி4,006.6/sq mi (1,547.0/km²)
காங்கிரஸின் மாவட்டங்கள்s5வது, 8வது, 9வது
Time zoneகிழக்கு
இணையத்தளம்www.co.bergen.nj.us

பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள நியூ செர்சி மாகாணத்தில் உள்ள, மிக அதிக மக்கட்தொகை கொண்ட கவுண்ட்டியாகும்.[3][4] 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 933,572,[5]நபர்கள் இங்கு வசிக்கின்றனர். இது 2010-ஆம் ஆண்டின் மக்கட்தொகையான 905,116[2] -ஐ விட 3.1% அதிகமாகும். 2000-களில் 884,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.[6]] நியூ செர்சி மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பகுதி, நியூயார்க் நகரத்தையொட்டி அமைந்துள்ளது. மன்ஹாட்டானிலிருந்து நேரே வாசிங்க்டன் பாலம் அருகிலும் உள்ளது. 

வரலாறு

புவியமைப்பு

வானிலை

பெர்கன் கவுண்ட்டி, சனவரியில் மிகுந்த குளிர்ந்த பகுதியாகவும், 26.6 °F / -3 °C.[7][8][9] இது கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் பிற நியூ செர்சி பகுதிகளை விட இங்கு சற்று வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. 2,400 முதல் 2,800 மணி நேரம் வரை வெயில் இங்கு வருகிறது.[10]

அண்மைக்காலங்களில், பொதுவாக சனவரியில் குறைந்தபட்சமாக 27 °F (−3 °C) முதல் சூலையில் அதிகபட்சமாக 84 °F (29 °C) வரையிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக −15 °F (−26 °C) 1934-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மிக அதிகமாக 106 °F (41 °C) சூலை 1936-லும் பதிவானது. 3.21 அங்குலங்கள் (82 mm) முதல் 4.60 அங்குலங்கள் (117 mm) வரை அளவிலும் மழை பொழியும்.[11]

மக்கட்தொகை

கொரியா டவுன்[12] இக்கவுண்டியில் உள்ள மொத்த மக்கட்தொகையில் சுமார் 52% கொரியர்கள் இங்குள்ளனர். [13][14][15]

கொரியா, இந்தியா, இத்தாலி, இரசியா, பாலிசு, சீனம், சப்பான், ஈரான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இசுலாமியர்கள், யூதர்கள், பல்கானியர்கள், இலத்தீனைச் சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு தரப்பட்ட மக்கள், பெர்கன் கவுண்ட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே பாலின தம்பதிகள்

அக்டோபர் 21, 2013-ம் ஆண்டில் முறையாக ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி வழங்கு முன்பே[16] 2010-ம் ஆண்டின் கணக்கின்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த சுமார் 160 தம்பதிகள் இங்கு வசிக்கின்றனர்.[17]

போக்குவரத்து

நகராட்சிகள்

பொருளாதாரம்

பெர்கன் கவுண்ட்டியிலுள்ள ஏக்கன்சேக் மருத்துவப் பல்கலைக்கழகம்

கவுண்ட்டி அரசு

ஏக்கன்சேக்கில் உள்ள பெர்கன் கவுண்ட்டி அலுவலகம்

சுற்றுலாத் தளங்கள்

கல்வி, கலாச்சாரம்

மேற்கோள்கள்

  1. Bergen County, NJ, National Association of Counties. Accessed January 20, 2013.
  2. 2.0 2.1 DP1 - Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data for Bergen County, New Jersey, United States Census Bureau.
  3. NJ Labor Market Views, New Jersey Department of Labor and Workforce Development, March 15, 2011.
  4. [http://www.census.gov/prod/cen2010/cph-2-32.pdf#page=32 New Jersey: 2010 - Population and Housing Unit Counts; 2010 Census of Population and Housing, p. 6, CPH-2-32.
  5. PEPANNRES: Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2014 - 2014 Population Estimates for New Jersey, United States Census Bureau.
  6. DP-1 Profile of General Demographic Characteristics: 2000 from the Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data for Bergen County, New Jersey, United States Census Bureau.
  7. "Ramsey Weather | Ramsey NJ | Conditions, Forecast, Average". Idcide.com. பார்க்கப்பட்ட நாள் January 14, 2012.
  8. "Hackensack Weather | Hackensack NJ | Conditions, Forecast, Average". Idcide.com. பார்க்கப்பட்ட நாள் January 14, 2012.
  9. "Fairview Weather | Fairview NJ | Conditions, Forecast, Average". Idcide.com. பார்க்கப்பட்ட நாள் January 14, 2012.
  10. "united states annual sunshine map". HowStuffWorks, Inc. பார்க்கப்பட்ட நாள் March 15, 2011.
  11. "Monthly Averages for Hackensack, New Jersey".
  12. Asian Americans: Contemporary Trends and Issues Second Edition, Edited by Pyong Gap Min. Pine Forge Press – An Imprint of Sage Publications, Inc. 2006. http://books.google.com/books?id=5PSYZMs8TzEC&pg=PA237&lpg=PA237&dq=fort+lee+koreatown+pyong+min&source=bl&ots=IZIzMYkPpc&sig=zI7BR2Ko_Z2IV3sgagNolQesABs&hl=en&ei=D0rXTO3jK8mr8AbrkdT6DA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBMQ6AEwAA#v=onepage&q&f=false. பார்த்த நாள்: January 24, 2013. 
  13. "Palisades Park borough, New Jersey QuickLinks". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் June 19, 2014.
  14. Semple, Kirk.
  15. James O'Neill (February 22, 2015). "Mahwah library hosts Korean tea ceremony to celebrate new year". North Jersey Media Group. பார்க்கப்பட்ட நாள் May 12, 2015.
  16. MELISSA HAYES, KIBRET MARKOS, CHRIS HARRIS AND SCOTT FALLON (October 21, 2013).
  17. Lipman, Harvy; and Sheingold, Dave.
  18. "Port Authority of New York and New Jersey - George Washington Bridge".
  19. Bod Woodruff, Lana Zak, and Stephanie Wash (November 20, 2012).
  20. Linh Tat (November 19, 2013).
  21. James, George.
  22. Esteban (October 27, 2011). "11 Most Expensive Stadiums In The World".
  23. Belson, Ken (April 8, 2010).