காமகோடியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52: வரிசை 52:
# 2010- பௌர்ணமி நாகம்
# 2010- பௌர்ணமி நாகம்
# 2011- மாப்பிள்ளை
# 2011- மாப்பிள்ளை
# 2016- திருட்டு ரயில்


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:38, 18 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் காமகோடியன்
பிறப்புகாமகோடியன்
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
பணிகவிஞர், பாடலாசிரியர்

காமகோடியன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். [1][2]இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இதுவரை இளையராஜா, தேவா, ௭ஸ்.ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.

திரைப்பட பட்டியல்

  1. 1991- ஞானப்பறவை
  2. 1997- புண்ணியவதி
  3. 1997- ஆசை தம்பி
  4. 1997- தேவதை
  5. 1998- கண்ணத்தாள்
  6. 1998- பொன்மனம்
  7. 1999- அண்ணன்
  8. 1999- பாட்டாளி
  9. 1999- தொடரும்
  10. 2001- சிகாமணி ரமாமணி
  11. 2002- மௌனம் பேசியதே
  12. 2003- காலாட்படை
  13. 2003- காஷ்மீர்
  14. 2004- மதுமதி
  15. 2005- முதல் ஆசை
  16. 2008- வல்லமை தாராயோ
  17. 2008- இதயமே
  18. 2010- பௌர்ணமி நாகம்
  19. 2011- மாப்பிள்ளை
  20. 2016- திருட்டு ரயில்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமகோடியன்&oldid=2144184" இலிருந்து மீள்விக்கப்பட்டது