பி. ஜி. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox actor
| name = பி. ஜி. வெங்கடேசன்
| image = Kalidas(1931).jpg
| caption = காளிதாஸ் திரைப்படத்தில் [[டி. பி. ராஜலட்சுமி]]யுடன் வெங்கடேசன் தோன்றும் காட்சி
| birth_name =
| birthdate = {{circa|1910}}
| birthplace =
| deathdate = 1950 (அகவை 40)
| deathplace = [[சேலம்]],<br />[[இந்தியா]]
| occupation = மேடை, திரைப்பட நடிகர், பாடகர்
| years_active = 1920கள்-1950
| spouse =
}}
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர்.
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர்.



10:07, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பி. ஜி. வெங்கடேசன்

காளிதாஸ் திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமியுடன் வெங்கடேசன் தோன்றும் காட்சி
பிறப்பு அண். 1910
இறப்பு 1950 (அகவை 40)
சேலம்,
இந்தியா
தொழில் மேடை, திரைப்பட நடிகர், பாடகர்

பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1] தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.

பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

பாடல்கள்

  • 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால்,[2] அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
  • 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.[3]

மறைவு

பி. ஜி. வெங்கடேசன் தனது 40வது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "இது செய்தி". குண்டூசி: பக். 8. சனவரி 1951. 
  2. யூடியூபில் பிரம்மன் எழுத்தினால் பாடல்
  3. 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._வெங்கடேசன்&oldid=2136555" இலிருந்து மீள்விக்கப்பட்டது