பி. ஜி. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref>
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர்.


[[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/>
[[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/>

10:02, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1] தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.

பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

பாடல்கள்

  • 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால்,[2] அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
  • 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.[3]

மறைவு

பி. ஜி. வெங்கடேசன் தனது 40வது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "இது செய்தி". குண்டூசி: பக். 8. சனவரி 1951. 
  2. யூடியூபில் பிரம்மன் எழுத்தினால் பாடல்
  3. 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._வெங்கடேசன்&oldid=2136553" இலிருந்து மீள்விக்கப்பட்டது