ரிசிக்ளோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரிசிக்ளோன்''' (சூறாவளி என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ரிசிக்ளோன்''' (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும [[உருசிய மொழி]]யில்: Циклон)இது முன்னாட் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர்.
'''ரிசிக்ளோன்''' (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும [[உருசிய மொழி]]யில்: Циклон)இது முன்னாட் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர்.


1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தால் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. [[உருசியா]] தற்போது [[குளொனொஸ்]] செய்மதிகளை இயக்கி வருகின்றது.
1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தாலும் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. [[உருசியா]] தற்போது [[குளொனொஸ்]] செய்மதிகளை இயக்கி வருகின்றது.


==உசாத்துணை==
==உசாத்துணை==
[http://www.astronautix.com/t/tsiklonsatellite.html ரிசிக்ளோன்] அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.
[http://www.astronautix.com/t/tsiklonsatellite.html ரிசிக்ளோன்] அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.

[[பகுப்பு:சோவியத் விண்வெளிப் பயணங்கள்]]
[[பகுப்பு:சோவியத் கண்டுபிடிப்புகள்]]

09:04, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

ரிசிக்ளோன் (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும உருசிய மொழியில்: Циклон)இது முன்னாட் சோவியத் ஒன்றியத்தினால் முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர்.

1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தாலும் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. உருசியா தற்போது குளொனொஸ் செய்மதிகளை இயக்கி வருகின்றது.

உசாத்துணை

ரிசிக்ளோன் அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசிக்ளோன்&oldid=2135444" இலிருந்து மீள்விக்கப்பட்டது