பாமா பரிணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30: வரிசை 30:


==உப தகவல்==
==உப தகவல்==
* பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (''சந்தகமணி'') எனும் இப்படத்தில், [[செருகளத்தூர் சாமா]] நாயகன் கிருஷ்ணனாகவும், [[டி.பி.ராஜலட்சுமி]] நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.<ref name="kalki">{{cite web |url=http://www.kalkionline.com/fb/kblog.php?400 |title=தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலக்ஷ்மி : |publisher=www.kalkionline.com (தமிழ்) |date=© 2010 |accessdate=2016-10-23}}</ref>
* பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (''சந்தகமணி'') எனும் இப்படத்தில், [[செருகளத்தூர் சாமா]] நாயகன் கிருஷ்ணனாகவும், [[டி. பி. ராஜலட்சுமி]] நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.<ref name="kalki">{{cite web |url=http://www.kalkionline.com/fb/kblog.php?400 |title=தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி. பி. ராஜலக்ஷ்மி : |publisher=www.kalkionline.com (தமிழ்) |date=© 2010 |accessdate=2016-10-23}}</ref>


* இப்படத்தின் ஒரு காட்சியை, [[ஜவகர்லால் நேரு]] பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகையை [[கொடை]]யாக நேருவிடம் அளிக்கப்பட்டது.<ref name="kalki"/>
* இப்படத்தின் ஒரு காட்சியை, [[ஜவகர்லால் நேரு]] பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகையை [[கொடை]]யாக நேருவிடம் அளிக்கப்பட்டது.<ref name="kalki"/>

05:13, 23 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பாமா பரிணாயம்
இயக்கம்வை. வி. ராவ்
தயாரிப்புராயல் டாக்கீஸ்
நடிப்புசெருகளத்தூர் சாமா
வித்வான் சீனிவாசன்
ராஜா தண்டபாணி
டி. கே. நடராஜ பக்தர்
டி. பி. ராஜலட்சுமி
எஸ். பி. லட்சுமி
எஸ். எஸ். ராஜா மணி
கே. ரெங்கநாயகி
வெளியீடு1936
ஓட்டம்.
நீளம்16750 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாமா பரிணாயம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 16750 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். வை. வி. ராவ் திரைக்கதை அமைத்து இயக்கி, ராயல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வித்வான் சீனிவாசன், டி. பி. ராஜலட்சுமி, எஸ். பி. லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உப தகவல்

  • இப்படத்தின் ஒரு காட்சியை, ஜவகர்லால் நேரு பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகையை கொடையாக நேருவிடம் அளிக்கப்பட்டது.[2]
  • பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.[2]

சான்றாதாரங்கள்

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 "தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி. பி. ராஜலக்ஷ்மி :". www.kalkionline.com (தமிழ்). © 2010. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமா_பரிணயம்&oldid=2134227" இலிருந்து மீள்விக்கப்பட்டது