சுருள் இறகுப் புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref> இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.<ref>Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''.</ref> இவை [[ஆசிய மைனர்]] பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வின்]] இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.<ref>http://darwinspigeons.com/frillback/4533005679</ref>
'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref> இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.<ref>Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''.</ref> இவை [[ஆசிய மைனர்]] பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் [[சென்னை|மதராசிலிருந்து]] ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வின்]] இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.<ref>http://darwinspigeons.com/frillback/4533005679</ref>


[[Image:Jielbeaumadier pigeon frise grison jaune agr paris 2013.jpeg|thumb|சுருள் இறகுப் புறா]]
[[Image:Jielbeaumadier pigeon frise grison jaune agr paris 2013.jpeg|thumb|சுருள் இறகுப் புறா]]

06:41, 22 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

சுருள் இறகு
நீலப்பட்டை சுருள் இறகு
நிலைபொதுவாகக் காணப்படுபவை
பண்புகள்
கொண்டை வகைகிளிஞ்சல் சிப்பி
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
இப்புறா இனம் அதன் காட்டு மூதாதையரிடம் இருந்து நீக்கப்பட்டது.
மாடப் புறா
புறா

சுருள் இறகுப் புறா (Frillback) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை ஆசிய மைனர் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். சார்லஸ் டார்வின் இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.[3]

சுருள் இறகுப் புறா

மேற்கோள்கள்

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
  3. http://darwinspigeons.com/frillback/4533005679
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_இறகுப்_புறா&oldid=2133745" இலிருந்து மீள்விக்கப்பட்டது