குளொனொஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குளொனொஸ்''' (உருசிய மொழிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:32, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

குளொனொஸ் (உருசிய மொழியில் ГЛОНАСС, IPA: [ɡlɐˈnas]; Глобальная навигационная спутниковая система, ஒலிபெயர்ப்பு குளோபல்நயா நவிகேசினையா ஸ்புட்னிக்கோவா சிஸ்ரிமா) இது தமிழில் உலகாளாவிய ரீதியிலான செய்மதியூடான வழிநடத்தும் சேவையாகும். இது வான்வெளியில் உருசிய வான்காப்புப் படைகளால் புவியிடங்காட்டிகளுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதாகும். இது புவியிடங்காட்டிகளுக்கு மாற்றீடாகப் பயன்படுவதுடன் இது உலகாளாவிய ரீதியில் இடங்களை புவியிடங்காட்டிகளுடன் ஒப்பீட்டளவில் துல்லியத்தன்மையுடன் வழங்கும் உலகாளவிய ரீதியாலான இரண்டாவது பெரிய செய்மதி சேவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளொனொஸ்&oldid=2132772" இலிருந்து மீள்விக்கப்பட்டது