பில்ஹணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''பில்ஹணா அல்லது கவியின் காதல்''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="PP0149">{{cite journal | title=1948 வருசத்தய வெளியீடுகள் | journal=பேசும் படம் | year=1949 | month=சனவரி | pages=பக். 29}}</ref> <ref>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece | title= Bilhana (1948)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=29 சூன் 2013| accessdate=16 அக்டோபர் 2016}}</ref>
'''பில்ஹணா அல்லது கவியின் காதல்''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="PP0149">{{cite journal | title=1948 வருசத்தைய வெளியீடுகள் | journal=பேசும் படம் | year=1949 | month=சனவரி | pages=பக். 29}}</ref><ref name=RG>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece | title= Bilhana (1948)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=29 சூன் 2013| accessdate=16 அக்டோபர் 2016}}</ref>

முபாரக் பிக்சர்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனங்களை எஸ். சுந்தராச்சாரியாரும், பாடல்களை [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனும்]] எழுதியிருந்தனர். இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன் நாராயணன் நாயர் என்ற பி. என். ராவ். இவர் ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.<ref name=RG>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

07:40, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பில்ஹணா
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புமுபாரக் பிக்சர்சு
பிரகதி ஸ்டூடியோ
நடிப்புகே. ஆர். ராமசாமி
ஏ. ஆர். சகுந்தலா
ஆர். பாலசரஸ்வதி
புளிமூட்டை ராமசாமி
கே. எஸ். அங்கமுத்து
எம். ஜெயசிறீ
வெளியீடுசெப்டம்பர் 28, 1948
ஓட்டம்.
நீளம்15605 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பில்ஹணா அல்லது கவியின் காதல் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

முபாரக் பிக்சர்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனங்களை எஸ். சுந்தராச்சாரியாரும், பாடல்களை பாபநாசம் சிவனும் எழுதியிருந்தனர். இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன் நாராயணன் நாயர் என்ற பி. என். ராவ். இவர் ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.<ref name=RG>

மேற்கோள்கள்

  1. "1948 வருசத்தைய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 29. சனவரி 1949. 
  2. ராண்டார் கை (29 சூன் 2013). "Bilhana (1948)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்ஹணா&oldid=2131280" இலிருந்து மீள்விக்கப்பட்டது