உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Distinguish|கட்டுப்பாட்டு கோடு}}
{{Distinguish|கட்டுப்பாட்டு கோடு}}

[[File:China India western border 88.jpg|thumb|சர்ச்சைக்குரிய இந்திய-சீனாவின் மேற்கு எல்லைக் கோடுகள்]]

[[File:Kashmir map big.jpg|thumb|330px| [[அக்சாய் சின்]] பகுதியில் அமைந்த உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு]]

'''உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு''' (Line of Actual Control''' (LAC), [[இந்தியா]] மற்றும் [[சீனா]]வுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு [[இந்தியா]]வின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவைகள்; மேற்கில் [[லடாக்]], ([[ஜம்மு காஷ்மீர்]]), நடுவில் [[உத்தரகாண்ட்]] மற்றும் [[இமாசலப் பிரதேசம்]], கிழக்கில் [[சிக்கிம்]] மற்றும் [[அருணாசலப் பிரதேசம்]]<ref>"Another Chinese intrusion in Sikkim", OneIndia, Thursday, June 19 2008. Link: http://news.oneindia.in/2008/06/19/another-chinese-intrusion-in-sikkim.html Accessed: 2008-06-19.</ref> [[இந்திய சீனப் போர்|இந்திய சீனப் போருக்குப்]] பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.

அக்டோபர் 2013இல் இந்திய சீனா நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை அருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டது.<ref>Reuters. [http://www.reuters.com/article/2013/10/23/us-china-india-idUSBRE99M04J20131023 China, India sign deal aimed at soothing Himalayan tension]</ref>

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* அக்சாய் சின்
* [[கட்டுப்பாட்டு கோடு]]
* [[கட்டுப்பாட்டு கோடு]]
* [[இந்திய சீனப் போர்]]
* [[இந்திய சீனப் போர்]]

11:43, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

அக்சாய் சின் பகுதியில் அமைந்த உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC), இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவைகள்; மேற்கில் லடாக், (ஜம்மு காஷ்மீர்), நடுவில் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசம், கிழக்கில் சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம்[1] இந்திய சீனப் போருக்குப் பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.

அக்டோபர் 2013இல் இந்திய சீனா நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை அருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Another Chinese intrusion in Sikkim", OneIndia, Thursday, June 19 2008. Link: http://news.oneindia.in/2008/06/19/another-chinese-intrusion-in-sikkim.html Accessed: 2008-06-19.
  2. Reuters. China, India sign deal aimed at soothing Himalayan tension

வெளி இணைப்புகள்