சரசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2124603 Kalaiarasy உடையது: நாசவேலை. (மின்)
வரிசை 1: வரிசை 1:
'''சரசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]]ம், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.

[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்கிறது.அத்துடன் அங்கு வாழும் பிரியதர்சன் ஒரு நல்ல பையன்
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்கிறது.

==குறிப்புகள்==
==குறிப்புகள்==

15:20, 1 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

சரசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் கப்பூதும், கிழக்கில் மீசாலை, மந்துவில் என்பனவும், தெற்கில் மட்டுவில் கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த வாதரவத்தையும் உள்ளன.[1] இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு வடக்கே சாவகச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, பருத்தித்துறை நோக்கிச் செல்கிறது.

குறிப்புகள்

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசாலை&oldid=2124729" இலிருந்து மீள்விக்கப்பட்டது