வியாகுல அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:


== மரியாவின் ஏழு துயரங்கள் ==
== மரியாவின் ஏழு துயரங்கள் ==
இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.
# எருசலேமில் [[சிமியோன்]] மரியாவை நோக்கிச் சொன்ன இறைவாக்கு. ([http://tools.wmflabs.org/bibleversefinder/?book=Luke&verse=2:34–35&src=KJV லூக் 2:34–35])
# குழந்தையைக் காப்பாற்ற [[எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder/?book=Matthew&verse=2:13&src=KJV மத் 2:13])
# எருசலேமில் மூன்று நாள் [[குழந்தை இயேசு|சிறுவன் இயேசு]] காணாமல் போதல். ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=Luke&verse=2:43–45&src=KJV லூக் 2:43–45])
# [[துன்பப் பாதை]]யில் இயேசு சிலுவை சுமந்து செல்லும்போது அவரை சந்தித்தல்.
# கல்வாரியில் இயேசு சிலுவை அறையப்பட்டு [[இயேசுவின் சாவு|இறத்தல்]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder/?book=John&verse=19:25&src=KJV யோவா 19:25])
# [[இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=Matthew&verse=27:57–59&src=KJV Matthew 27:57–59])
# [[அரிமத்தியா யோசேப்பு]] [[இயேசுவை அடக்கம் செய்தல்]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=John&verse=19:40–42&src=KJV யோவா 19:40–42])


இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும் ஒரு [[கிறித்து கற்பித்த செபம்]] மற்றும் ஏழு [[கிறித்து கற்பித்த செபம்]] செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.

இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.
# சிமியோனின் இறைவாக்கு ([[லூக்கா நற்செய்தி|லூக்]] [http://tools.wmflabs.org/bibleversefinder/?book=Luke&verse=2:34–35&src=KJV 2:34–35])
# [[எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்]]. ([[மத்தேயு நற்செய்தி|மத்]] [http://tools.wmflabs.org/bibleversefinder/?book=Matthew&verse=2:13&src=KJV 2:13])
# மூன்று நாள் [[குழந்தை இயேசு]] காணாமல் போதல். ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=Luke&verse=2:43–45&src=KJV Luke லூக்2:43–45])
# The Meeting of Mary and Jesus on the [[துன்பப் பாதை|Via Dolorosa]].
# [[இயேசுவின் சாவு|The Crucifixion of Jesus]] on Mount Calvary. ([[யோவான் நற்செய்தி|John]] [http://tools.wmflabs.org/bibleversefinder/?book=John&verse=19:25&src=KJV 19:25])
# The Piercing of the Side of Jesus, and His [[இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்|Descent from the Cross]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=Matthew&verse=27:57–59&src=KJV Matthew 27:57–59])
# The [[இயேசுவை அடக்கம் செய்தல்|Burial of Jesus]] by [[அரிமத்தியா யோசேப்பு|Joseph of Arimathea]]. ([http://tools.wmflabs.org/bibleversefinder2/?book=John&verse=19:40–42&src=KJV John 19:40–42])
It is a common practice for Catholics to say daily one [[கிறித்து கற்பித்த செபம்|Our Father]] and seven [[மங்கள வார்த்தை செபம்|Hail Marys]] for each.


== References ==
== References ==

05:42, 1 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

வியாகுல அன்னை
வியாகுல அன்னை, திருச்சிலுவை ஆலயம், சலமன்கா.
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
திருவிழா15 செப்டம்பர்
பாதுகாவல்போலந்து, சிலோவாக்கியா, மால்ட்டா, மிசிசிப்பி, Ronda, Cebu, Tanawan Bustos, Bulacan

வியாகுல அன்னை என்பது கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியா தன் வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியா அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.

மரியாவின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பத்திமுயற்சிகளில் அடங்கும்.

தூய மரியாவின் துயரங்கள் என்னும் பெயரில் மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் 15 செப்டம்பரில் விழா எடுக்கப்படுகின்றது.

மரியாவின் ஏழு துயரங்கள்

இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.

  1. எருசலேமில் சிமியோன் மரியாவை நோக்கிச் சொன்ன இறைவாக்கு. (லூக் 2:34–35)
  2. குழந்தையைக் காப்பாற்ற எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல். (மத் 2:13)
  3. எருசலேமில் மூன்று நாள் சிறுவன் இயேசு காணாமல் போதல். (லூக் 2:43–45)
  4. துன்பப் பாதையில் இயேசு சிலுவை சுமந்து செல்லும்போது அவரை சந்தித்தல்.
  5. கல்வாரியில் இயேசு சிலுவை அறையப்பட்டு இறத்தல். (யோவா 19:25)
  6. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல். (Matthew 27:57–59)
  7. அரிமத்தியா யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தல். (யோவா 19:40–42)

இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும் ஒரு கிறித்து கற்பித்த செபம் மற்றும் ஏழு கிறித்து கற்பித்த செபம் செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.

References

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாகுல_அன்னை&oldid=2124542" இலிருந்து மீள்விக்கப்பட்டது