கல்யாண் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். [[1960]]- [[1970]] காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் நடித்த [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.

05:18, 26 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1960- 1970 காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_குமார்&oldid=2122867" இலிருந்து மீள்விக்கப்பட்டது