இருபாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{பால் வகுபாடு}}
{{பால் வகுபாடு}}
[[படிமம்:Bi flag.svg|thump nail|right|200px|இருபால்சேர்க்கையாளர்கள் கொடி]]

[[ஆண்|ஆணுடனும்]] [[பெண்|பெண்ணுடனும்]] உடலுறவு அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது '''இருபால்சேர்க்கை''' எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.
[[ஆண்|ஆணுடனும்]] [[பெண்|பெண்ணுடனும்]] உடலுறவு அல்ல்து காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது '''இருபால்சேர்க்கை''' எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.

இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.

19:24, 24 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:பால் வகுபாடு

இருபால்சேர்க்கையாளர்கள் கொடி
இருபால்சேர்க்கையாளர்கள் கொடி

ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு அல்ல்து காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது இருபால்சேர்க்கை எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.

இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபாலீர்ப்பு&oldid=2122250" இலிருந்து மீள்விக்கப்பட்டது