இணைய நெறிமுறை பதிப்பு 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:


==மேலும் காண்க==
==மேலும் காண்க==
[[கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்]]<br />
[[கணினி_பிணையமாக்கம்_தலைப்புகள்_பட்டியல்]]<br />


[[பகுப்பு: இணைய நெறிமுறைகள் | கணினி பிணையமாக்கம் ]]
[[பகுப்பு: இணைய நெறிமுறைகள் | கணினி பிணையமாக்கம் ]]

16:16, 22 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

இ.நெறி ப6 ( இணைய நெறிமுறை பதிப்பு 6 என்பதின் சுருக்கம்) (IPv6) என்பது ஒரு இணைய நெறிமுறையாகும் . இன்றும் பயனோங்கி நிற்கும் முதல் செயல்படுத்தமான இ.நெறி ப4 ஐ முறியடிக்கவே இது கட்டமைக்கப்பட்டது . இது பொட்டணம்-மாற்று பிணையத்தின் ஓர் இணைய அடுக்கு நெறிமுறையாகும் . இ.நெறி ப4 ஐ முதலில் மறுகட்டமைப்பிற்கு திசைத் திருப்பியதன் காரணம் அதன் முகவரிப் பகிர்வின்மையே ஆகும். டிசம்பர் 1998 இல், இணையக் குறிப்பீட்டுத் தர நிர்ணயம் RFC 2460 என்பதுடன் இ.நெறி ப6 பற்றி இணையப் பொறியியல் பணிச் செயற்படையால் விவரிக்கப்பட்டது .

இ.நெறி ப6, இ.நெறி ப4 ஐ விட பரந்த பெரும் முகவரித் தளங்களை கொண்டதாகும் . வெறும் 32-துகள் (பிட்) முகவரியை இ.நெறி ப4 கொண்ட நிலையில் இ.நெறி ப6 , 128-துகள் (பிட்) முகவரியை கொண்டதாக இருப்பதினாலேயே இவை நேர்ந்தது . இதனால் இந்த புதிய முகவரித் தளம் 2128 (ஏறத்தாள 3.4×1038) முகவரிகளைக் கொண்டிருக்கிறது .

மேலும் காண்க

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_நெறிமுறை_பதிப்பு_6&oldid=2121440" இலிருந்து மீள்விக்கப்பட்டது