எம். டி. பார்த்தசாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 23: வரிசை 23:


[[பகுப்பு:1910 பிறப்புகள்]]
[[பகுப்பு:1910 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]

00:31, 21 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

எம். டி. பார்த்தசாரதி (M.D. Parthasarathy, பிறப்பு: 21 செப்டம்பர் 1910) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

  1. சேது பந்தனம் (1937)
  2. ராஜபக்தி (1937)
  3. ராஜதுரோகி (1938)

இசையமைத்த திரைப்படங்கள்

  1. மதனகாமராஜன் (1941)
  2. நந்தனார் (1942)
  3. பக்த நாரதர் (1942)
  4. அருந்ததி ‎(1943)
  5. தாசி அபரஞ்சி (1944)
  6. கண்ணம்மா என் காதலி (1945)
  7. துளசி ஜலந்தர் (1947)
  8. சக்ரதாரி‎ (1948)
  9. அபூர்வ சகோதரர்கள் (1949)
  10. லட்சுமி (1953)
  11. நம் குழந்தை (1955)

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (23 செப்டம்பர் 2010). "Unsung veteran of Tamil cinema". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/unsung-veteran-of-tamil-cinema/article786500.ece. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._பார்த்தசாரதி&oldid=2120829" இலிருந்து மீள்விக்கப்பட்டது