சாபர் இபின் அய்யான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கெபெர்''' என்றும் அறியப்படும் '''அபு மூசா சாபர் இபின் அய்யான்''' (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.<ref>{{citation |first=Zygmunt S. |last=Derewenda |year=2007 |title=On wine, chirality and crystallography |journal=Acta Crystallographica A |volume=64 |pages=246–258 [247] |doi=10.1107/s0108767307054293}}</ref><ref>John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", ''Third World Quarterly'', Volume 26, Issue 4 & 5, p. 815-830.</ref><ref>Dr. A. Zahoor (1997). [http://www.unhas.ac.id/~rhiza/saintis/haiyan.html JABIR IBN HAIYAN (Geber)]. University of Indonesia.</ref>

கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.<ref name="Brabner2005">{{cite book |last=Brabner |first=Tod |editor=Thomas F. Glick |editor2=Steven John Livesey |editor3=Faith Wallis |title=Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia |chapterurl=https://books.google.com/books?id=SaJlbWK_-FcC&pg=PA279 |date=2005 |publisher=Psychology Press |isbn=978-0-415-96930-7 |pages=279–281 |chapter=Jabir ibn Hayyam (Geber)}}</ref> கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் ''கெபெர்'' என [[பெயர்களின் இலத்தீனாக்கம்|இலத்தீனாக்கம்]] பெற்றிருந்தது.
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.<ref name="Brabner2005">{{cite book |last=Brabner |first=Tod |editor=Thomas F. Glick |editor2=Steven John Livesey |editor3=Faith Wallis |title=Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia |chapterurl=https://books.google.com/books?id=SaJlbWK_-FcC&pg=PA279 |date=2005 |publisher=Psychology Press |isbn=978-0-415-96930-7 |pages=279–281 |chapter=Jabir ibn Hayyam (Geber)}}</ref> கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் ''கெபெர்'' என [[பெயர்களின் இலத்தீனாக்கம்|இலத்தீனாக்கம்]] பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.<ref>{{cite book|last=Principe|first=Lawrence|title=The Secrets of Alchemy|year=2013|publisher=University of Chicago|location=Chicago|isbn=0226682951|url=http://books.google.at/books?id=cs9_mXyN0OsC&lpg=PP1&dq=lawrence%20principe%20secrets&pg=PP1#v=onepage&q=lawrence%20principe%20secrets&f=false|chapter=2}}</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:01, 16 செப்தெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

கெபெர் என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.[1][2][3]

கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.[4] கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் கெபெர் என இலத்தீனாக்கம் பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.[5]

மேற்கோள்கள்

  1. Derewenda, Zygmunt S. (2007), "On wine, chirality and crystallography", Acta Crystallographica A, 64: 246–258 [247], doi:10.1107/s0108767307054293
  2. John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", Third World Quarterly, Volume 26, Issue 4 & 5, p. 815-830.
  3. Dr. A. Zahoor (1997). JABIR IBN HAIYAN (Geber). University of Indonesia.
  4. Brabner, Tod (2005). "Jabir ibn Hayyam (Geber)". in Thomas F. Glick. Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia. Psychology Press. பக். 279–281. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-96930-7. https://books.google.com/books?id=SaJlbWK_-FcC&pg=PA279. 
  5. Principe, Lawrence (2013). "2". The Secrets of Alchemy. Chicago: University of Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226682951. http://books.google.at/books?id=cs9_mXyN0OsC&lpg=PP1&dq=lawrence%20principe%20secrets&pg=PP1#v=onepage&q=lawrence%20principe%20secrets&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்_இபின்_அய்யான்&oldid=2118885" இலிருந்து மீள்விக்கப்பட்டது