சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 26: வரிசை 26:
| year = 2013
| year = 2013
}}
}}
'''சு. திருநாவுக்கரசர்'''('''ஆங்கிலம்:Su. Thirunavukkarasar)''' [[புதுக்கோட்டை மாவட்டம்]] தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.
'''சு. திருநாவுக்கரசர்'''('''ஆங்கிலம்:Su. Thirunavukkarasar)''' ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார், [[புதுக்கோட்டை மாவட்டம்]] தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.[[இந்திய தேசிய காங்கிரஸ்]]கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref>


[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]

13:43, 14 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சு. திருநாவுக்கரசர்
தொகுதிஅறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 7, 1949 (1949-05-07) (அகவை 74)
தீயத்தூர் , புதுக்கோட்டை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஜெயந்தி
பிள்ளைகள்3 மகன், 2 மகள்கள்
வாழிடம்சென்னை
கல்விமுதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை

சு. திருநாவுக்கரசர்(ஆங்கிலம்:Su. Thirunavukkarasar) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார், புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.இந்திய தேசிய காங்கிரஸ்கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

  1. "தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்". 14 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=2117909" இலிருந்து மீள்விக்கப்பட்டது