சிவன் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[கம்போடியா]] என உலக நாடுகள் பலவற்றில் சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் அதிக சிவத்தலங்களை கொண்ட நாடாக இந்தியா அமைந்துள்ளது.
'''சிவாலயங்கள்''' என்பவை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானை]] மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும்.

==வேறு பெயர்கள்==
* சிவாலயம் - சிவ + ஆலயம்
* சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
* சிவத் தலங்கள்
* சிவன் கோயில்கள்
தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.

==சிவாலய அமைப்பு==

==சிவாலய வழிபாட்டு முறை==

==சிவாலய பூசைகள்==


[[பகுப்பு:சிவாலயங்கள்]]
[[பகுப்பு:சிவாலயங்கள்]]

13:27, 14 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும்.

வேறு பெயர்கள்

  • சிவாலயம் - சிவ + ஆலயம்
  • சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
  • சிவத் தலங்கள்
  • சிவன் கோயில்கள்

தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.

சிவாலய அமைப்பு

சிவாலய வழிபாட்டு முறை

சிவாலய பூசைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_கோயில்கள்&oldid=2117903" இலிருந்து மீள்விக்கப்பட்டது