நாகாபரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
<references/>
<references/>


[[பகுப்பு:சிவபெருமானுடைய ஆயுதங்கள்]]
[[பகுப்பு:இந்து சமய இறை ஆபரணங்கள்]]

12:25, 14 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

நாகாபரணம் என்பது இந்து சமயத்தில் இறைவனின் ஆபணமாக உள்ள பாம்பினைக் குறிப்பதாகும். விநாயகர் மற்றும் சிவபெருமான் ஆகியோர் நாகாபரணங்களை அணிந்துள்ளனர்.

செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் நாகங்களின் உருவ அமைப்பினை செய்து இலிங்கத்திற்கு சூட்டுகின்றனர். இதனையும் நாகாபரணம் என்று அழைப்பர். இந்த ஆபணத்தில் ஐந்து தலை நாகம் படமெடுப்பதைப் போன்றும், அதனுடைய உடலானது லிங்கத்திருமேனியை சுற்றியும் அமைந்திருக்கும்.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாபரணம்&oldid=2117870" இலிருந்து மீள்விக்கப்பட்டது