மகாபாரத மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 28°45′N 83°30′E / 28.750°N 83.500°E / 28.750; 83.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:


'''மகாபாரத மலைத்தொடர்''' (Mahabharata Range) ({{lang-ne|महाभारत श्रृंखला}} mahābhārat shrinkhalā), சிறிய [[இமயமலை]]யில் வடமேற்கில் [[காஷ்மீர்]] முதல் தென்கிழக்கில் [[பூடான்]] வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு – மேற்காக பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.<ref>http://www.britannica.com/place/Lesser-Himalayas</ref> இம்மலைத்தொடர் [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத்தொடருக்கு]] இணையாக பரவியுள்ளது.
'''மகாபாரத மலைத்தொடர்''' (Mahabharata Range) ({{lang-ne|महाभारत श्रृंखला}} mahābhārat shrinkhalā) அல்லது சிறிய [[இமயமலை]] என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் [[காஷ்மீர்]] முதல் தென்கிழக்கில் [[பூடான்]] வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.<ref>http://www.britannica.com/place/Lesser-Himalayas</ref> இம்மலைத்தொடர் [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத்தொடருக்கு]] இணையாக பரவியுள்ளது.


மகாபாரத மலைத் தொடரில் [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[பூடான்]] நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.
மகாபாரத மலைத் தொடரில் [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[பூடான்]] நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.

05:02, 11 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

மகாபாரத மலைத்தொடர் (Mahabharata Range) (நேபாளி: महाभारत श्रृंखला mahābhārat shrinkhalā) அல்லது சிறிய இமயமலை என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் காஷ்மீர் முதல் தென்கிழக்கில் பூடான் வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.[1] இம்மலைத்தொடர் சிவாலிக் மலைத்தொடருக்கு இணையாக பரவியுள்ளது.

மகாபாரத மலைத் தொடரில் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.

சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன.

மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக கண்டகி ஆறு, கோசி ஆறுகள் பாய்கிறது.

கோடை காலத்தில் இம்மலைத்தொடர்களில் 10 முதல் 15 பாகை செல்சியஸ் வெப்பம் உணரப்படுகிறது.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபாரத_மலைத்தொடர்&oldid=2116503" இலிருந்து மீள்விக்கப்பட்டது