ஜி. கோவிந்தராயுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கலைமாமணி விருது பெற்றவர்கள் using HotCat |
சி வடிவமைப்பு முன்னேற்றம்! |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
==இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்== |
==இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்== |
||
கோவிந்தராஜுலு இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன: <ref>{{cite web|url=http://www.indian-heritage.org/flmmusic/govindarn.html|title=Music by Govindarajulu Naidu|work=www.indian-heritage.org|accessdate=9 செப்டம்பர் 2016}}</ref> |
|||
#[[அந்தமான் கைதி]] |
#[[அந்தமான் கைதி]] |
||
#[[மனிதனும் மிருகமும்]] |
#[[மனிதனும் மிருகமும்]] |
||
வரிசை 24: | வரிசை 26: | ||
#[[பத்தரமாத்து தங்கம்|பத்தரை மாற்றுத் தங்கம்]] |
#[[பத்தரமாத்து தங்கம்|பத்தரை மாற்றுத் தங்கம்]] |
||
==மேற்கோள்கள்== |
|||
==உசாத்துணை== |
|||
{{reflist}} |
|||
*[http://www.indian-heritage.org/flmmusic/govindarn.html Music by Govindarajulu Naidu] |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
01:04, 10 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
ஜி. கோவிந்தராஜுலு நாயுடு (G. Govindarajulu Naidu) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.
இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
இசையமைத்த சில பாடல்கள்
- காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா.. (மனிதனும் மிருகமும், பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்)
- ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம் (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)
- இமயமலைச் சாரலிலே (எம். எல். வசந்தகுமாரி)
- சொக்குதே மனம் (பாக்தாத் திருடன்)
- கற்க கசடறக் கற்பவை (ராஜபக்தி, டி. ௭ஸ். பகவதி, ௭ம். ௭ல். வசந்தகுமாரி)
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
கோவிந்தராஜுலு இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன: [1]
- அந்தமான் கைதி
- மனிதனும் மிருகமும்
- மாய மனிதன்
- பாக்தாத் திருடன்
- ராஜபக்தி
- சதி அனுசுயா
- சிறீ கந்த லீலா
- வேணுகானம்
- விஜயலட்சுமி
- சந்திரிகா
- கள்வனின் காதலி
- பத்தரை மாற்றுத் தங்கம்
மேற்கோள்கள்
- ↑ "Music by Govindarajulu Naidu". www.indian-heritage.org. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)