மகாபாரத மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
மகாபாரத மலைத் தொடரில் [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[பூடான்]] நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது. |
மகாபாரத மலைத் தொடரில் [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[பூடான்]] நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது. |
||
சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் |
சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன. |
||
மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]], [[கோசி ஆறு]]கள் பாய்கிறது. |

14:50, 7 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
மகாபாரத மலைத்தொடர் (Mahabharata Range) (நேபாளி: महाभारत श्रृंखला mahābhārat shrinkhalā), சிறிய இமயமலையில் வடமேற்கில் காஷ்மீர் முதல் தென்கிழக்கில் பூடான் வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு – மேற்காக பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.[1] இம்மலைத்தொடர் சிவாலிக் மலைத்தொடருக்கு இணையாக பரவியுள்ளது.
மகாபாரத மலைத் தொடரில் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.
சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன.
மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக கண்டகி ஆறு, கோசி ஆறுகள் பாய்கிறது.
கோடை காலத்தில் இம்மலைத்தொடர்களில் 10 முதல் 15 பாகை செல்சியஸ் வெப்பம் உணரப்படுகிறது.
மேற்கோள்கள்