நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]
[[படிமம்:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]


'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் [[சார்லசு அல்செர்னான் பார்சன்சு|சர் சார்லசு பார்சன்சு]]அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.<ref>[[Aurel Stodola|A Stodola]] (1927) ''Steam and Gas Turbines''. McGraw-Hill.</ref><ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/444719/Sir-Charles-Algernon-Parsons |title=Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |date=1931-02-11 |accessdate=2010-09-12}}</ref>
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் [[சார்லசு அல்செர்னான் பார்சன்சு|சர் சார்லசு பார்சன்சு]] அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.<ref>[[Aurel Stodola|A Stodola]] (1927) ''Steam and Gas Turbines''. McGraw-Hill.</ref><ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/444719/Sir-Charles-Algernon-Parsons |title=Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |date=1931-02-11 |accessdate=2010-09-12}}</ref>


நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிப் பொறி|நீராவிப் பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்க பொருத்தமானவை ஆகின.
நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிப் பொறி|நீராவிப் பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்க பொருத்தமானவை ஆகின.
வரிசை 8: வரிசை 8:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<References>
<References/ >


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

00:54, 2 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சீமென்சு நிறுவனத்தின் நீராவிச்சுழலி

நீராவிச்சுழலி (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் சர் சார்லசு பார்சன்சு அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.[1][2]

நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு நீராவிப் பொறிகளைப் போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், மின்னாக்கிகளை இயக்க பொருத்தமானவை ஆகின.

இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன. ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் வெப்ப இயக்கவியல் திறன் கூடுகிறது.

மேற்கோள்கள்

  <References/ >

வெளி இணைப்புகள்

  1. A Stodola (1927) Steam and Gas Turbines. McGraw-Hill.
  2. Encyclopædia Britannica (1931-02-11). "Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிச்சுழலி&oldid=2112846" இலிருந்து மீள்விக்கப்பட்டது