கியூபா நாட்டுப்பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே''' ('''El Himno de Bayamo''' ) என்பது [[கியூபா|கியூபாவின்]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. '''லா பாயாமிசா '''என்று அழைக்கப்படும் இந்த பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.
'''யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே''' ('''El Himno de Bayamo''' ) என்பது [[கியூபா|கியூபாவின்]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. '''லா பாயாமிசா '''என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.


== வரிகள் ==
== வரிகள் ==
உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளை கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருநன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது மிதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாக பாடப்படுகிறது.
உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.


[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]

09:34, 17 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே (El Himno de Bayamo ) என்பது கியூபாவின் நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. லா பாயாமிசா என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.

வரிகள்

உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபா_நாட்டுப்பண்&oldid=2106458" இலிருந்து மீள்விக்கப்பட்டது