நியூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:2004 தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
|||
வரிசை 21: | வரிசை 21: | ||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
== கதைச் சுருக்கம் == |
== கதைச் சுருக்கம் == |
||
எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும். |
|||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
11:36, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
நியூ | |
---|---|
இயக்கம் | எஸ். ஜே. சூர்யா |
தயாரிப்பு | எஸ். ஜே. சூர்யா |
கதை | எஸ். ஜே. சூர்யா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | எஸ். ஜே. சூர்யா சிம்ரன் மணிவண்ணன் தேவயானி |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | அன்னை மேரி மாதா கிரியேசன்சு |
வெளியீடு | 9 சூலை 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹6 கோடி (US$7,50,000) |
நியூ 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜே. சூர்யா இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிம்ரன், தேவயானி, கிரண் ரத்தோட் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
கதைச் சுருக்கம்
எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.