பேச்சு:பொத்துவில் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33: வரிசை 33:


:தொடர்ந்து இப்படித்தான் செய்வேன் என்பவரிடம் எப்படி இணக்க முடிவு காண்பது? //மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் // இது புதிதாக இருக்கிறதே? எந்த விதி? --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:25, 6 ஆகத்து 2016 (UTC)
:தொடர்ந்து இப்படித்தான் செய்வேன் என்பவரிடம் எப்படி இணக்க முடிவு காண்பது? //மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் // இது புதிதாக இருக்கிறதே? எந்த விதி? --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:25, 6 ஆகத்து 2016 (UTC)

இங்கு விடுதலைப் புலிகள் சார்பானவர்களால் நடுநிலையற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிகம் இருக்கின்றன. நான் வாசித்த பெரும்பாலான கட்டுரைகளில், விடுதலைப் புலிகள் பக்கம் சாய்ந்தவையக, வாசிப்பவர்களை அவர்கள் சரி என்று எண்ணத் தோன்றும் சொற்பிரயோகங்களினால் எழுதப்பட்டுள்ளன. அவை கவனிக்கப்பட வேண்டும்.

10:24, 9 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

ஆங்கில விக்கியின் கடைசிப் பந்தியையும் சேர்க்கலாம். மேலும் பார்க்க: Pottuvil massacre: SLMC calls for independent inquiry, Pottuvil massacre: Perverts of the mafia --AntanO 04:29, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கடைசிப் பந்தியைச் சேர்க்காமைக்கான காரணம் அப்படுகொலையைப் புரிந்த குற்றவாளிகளிற் சிலர் கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளமையே ஆகும். அடுத்தது கடைசிப் பந்திக்கு வழங்கப்பட்டுள்ள கூற்று ஆதாரமற்றது. ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள தொடுப்பு செயலற்றது.--பாஹிம் (பேச்சு) 04:38, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை நடுநிலையற்றது. Pottuvil massacre: SLMC calls for independent inquiry இங்கு ஆதாரம் உள்ளது. --AntanO 04:43, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விடுதலைப் புலிகளால் கழுத்தில் வெட்டப்பட்டு, பின்னர் தப்பிப் பிழைத்த கரீம் மீரா முகைதீனீன் வாக்குமூலத்தை விடவா நீங்கள் காட்டும் ஆதாரம் பொருந்துகிறது. கண்ணால் கண்டு, தாக்குதலுக்கு அகப்பட்டு, உயிர் பிழைத்தவரின் வாக்கு மூலம் இருக்கிறதல்லவா.--பாஹிம் (பேச்சு) 04:45, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Hoax என்றால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை, அது போலி, மாயை என்று பொருள். எதற்காக அன்ரன் நீங்கள் அந்த வார்ப்புருவை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இடுகிறீர்கள்? அப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லையா?--பாஹிம் (பேச்சு) 04:56, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Hoax என்பதற்கு பிழையான பொருள் வேண்டாம். பார்க்க: en:Wikipedia:Hoax--AntanO 05:01, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பிழையான பொருள் தருவது நானல்ல, நீங்கள். விடுதலைப் புலிகளின் அழிச்சாட்டியங்களையும் அட்டூழியங்களையும் யாராவது கூறி விட்டால், அவரைத் தடை செய்ய வழி தேடுவது சரியா? நான் கட்டுரையில் சம்பவத்தில் அகப்பட்டவரின் சாட்சியத்தை ஆதாரமாகத் தந்திருக்கிறேன். நீங்களோ அவ்வாறு எதுவுமேயில்லை என்று பொய்யுரைக்கிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 05:12, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை பற்றிய உரையாடுவது ஏற்புடையது. தேவையற்ற உரையாடல்கள் வேண்டாம். --AntanO 05:21, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை வெறுமனே பொய்யும் புனைந்துரையுமல்ல. நான் ஆதாரம் தந்திருக்கிறேன். அது எப்படி hoax ஆகும்?--பாஹிம் (பேச்சு) 05:27, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அது பிழை என நானும் ஆதரம் தந்துள்ளேன. --AntanO 05:30, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்துள்ள விடயத்தை நான் ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். றவூப் ஹக்கீம் சர்வதேச விசாரணை வேண்டுமென்கிறார் என்பதைப் பார்க்கவில்லையா? மாறாக நீங்கள் கட்டுரை ஒரு புனைந்துரை என்பது போன்று hoax என்கிறீர்கள். அது முற்றிலும் தவறு. என்னைத் தடை செய்யவும் முயல்கிறீ்ர்கள். இது நேர்மையா?--பாஹிம் (பேச்சு) 05:34, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

வேறு ஒருவரிடம் கருத்துக் கேளுங்கள். கட்டுரை த.வி.புலிகளே காரணம் என முடிகிறது. hoax பற்றி தந்துள்ள இணைப்பைப் பார்க்கவும். தடை பற்றிய பேச்சு அவசியமற்றது. நேர்மை பற்றிய கேள்வியும் அவசியமற்றது. --AntanO 05:41, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
நடுநிலையான கட்டுரை. Curfew imposed in eastern Sri Lanka town after clashes --AntanO 05:43, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தடை பற்றிய பேச்சு கட்டாயமானது. முரண்பாட்டை இங்கு தீர்த்துக் கொள்ள முயல முன்னரே நீங்கள் வேண்டுமென்றே என்னைத் தடை செய்ய முயல்கிறீர்கள். அதனாலேயே நான் ஆலமரத்தடியில் இட்ட குறிப்பையும் அகற்றினீர்கள். அதுவே உங்களது நேர்மையைக் கேள்விக்குட்படுத்தியது. உங்களுக்கு நினைத்தவாறெல்லாம் நடப்பதற்கு விக்கிப்பீடியா ஒன்றும் உங்களது சொந்தப் பொருளன்று.--பாஹிம் (பேச்சு) 06:04, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ்நெற் இணைப்பு விடுதலைப் புலிகளின் வலைத்தளம். குற்றமிழைத்தவர்கள் நேர்மையாகக் கருத்துச் சொல்வார்களென்று எதிர்பார்க்க முடியாது.--பாஹிம் (பேச்சு) 06:06, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Antan, விக்கி முறைகளைப் புரிந்து இயங்கக்கூடிய நெடுநாள் பயனர்களிடம் இணக்க முடிவு காண முயல்வோம். தடை எச்சரிக்கை தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஈடுபடும் மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் நன்று. --இரவி (பேச்சு) 09:01, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தொடர்ந்து இப்படித்தான் செய்வேன் என்பவரிடம் எப்படி இணக்க முடிவு காண்பது? //மாற்றுக் கருத்துள்ள கட்டுரைகளில் அந்தக் குறிப்பைத் தவிர்ப்பதுவும் // இது புதிதாக இருக்கிறதே? எந்த விதி? --AntanO 09:25, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இங்கு விடுதலைப் புலிகள் சார்பானவர்களால் நடுநிலையற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிகம் இருக்கின்றன. நான் வாசித்த பெரும்பாலான கட்டுரைகளில், விடுதலைப் புலிகள் பக்கம் சாய்ந்தவையக, வாசிப்பவர்களை அவர்கள் சரி என்று எண்ணத் தோன்றும் சொற்பிரயோகங்களினால் எழுதப்பட்டுள்ளன. அவை கவனிக்கப்பட வேண்டும்.