பூண்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:


==ஊராட்சி மன்றங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11</ref>
{{refbegin|3}}
{{refbegin|3}}

10:20, 7 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thiruvallur District
  2. THIRUVALLUR DISTRICT
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=2101863" இலிருந்து மீள்விக்கப்பட்டது