ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சான்றில்லை, விக்கியாக்கம் வார்ப்புரு நீக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{Infobox deity|
{{Infobox deity|
| name = ஓரசு
| name = ஓரசு
வரிசை 11: வரிசை 9:
| cult_center = நெக்கேன், பெடெட்
| cult_center = நெக்கேன், பெடெட்
| symbol = ஓரசின் கண்
| symbol = ஓரசின் கண்
| parents = ஓசிரிசு, இசிசு
| parents = [[ஒசைரிஸ்|ஓசிரிசு]], இசிசு
| siblings = ஓசிரிசு, இசிசு, சேத், நெஃப்திசு
| siblings = ஓசிரிசு, இசிசு, சேத், நெஃப்திசு
| consort = [[ஆத்தோர்]]
| consort = [[ஆத்தோர்]]
வரிசை 17: வரிசை 15:
}}
}}


'''ஓரசு''' (''Horus'') என்பவர் பழங்கால எகிப்திய மதத்தினர் வழிபட்ட மிக முக்கியமான கடவுள் ஆவார். இவர் ஓசிரிசு-இசிசு தம்பதியரின் மகனாக கருதப்படுகிறார். தன் தந்தை ஓசிரிசை சேத் கொன்றதால் அவரது எதிரியானார். இவரது மனைவி ஆத்தோர். ஓரசு வானம், போர், வேட்டையாடுதல் ஆகியவற்றின் கடவுளாக கருதப்படுகிறார். இவரது வலது கண் ஞாயிறு கடவுள் ரா ஆகவும் இடது கண் திங்கள் கடவுள் தோத் ஆகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
'''ஓரசு''' (''Horus'') என்பவர் பழங்கால [[எகிப்து|எகிப்திய]] மதத்தினர் வழிபட்ட முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.


===எகிப்திய தொன்மவியலில் ஓரசு===
இவர் தந்தை ஓசிரிசை சேத் கொன்றார். இதனால் ஓரசு சேத்தின் எதிரியானார். எகிப்தை கைப்பற்ற இருவருக்கும் போர் நடந்தது. அப்போது சேத் ஓரசின் இடது கண்ணை குத்தி விட்டார். இதனால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]]. ஓரசின் தந்தை ஓசிரிசை [[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான சேத் கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் இசிசின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் சேத்துடன் ஓரசு போர்புரிந்தார்.<ref>[http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html Ancient Egyptian Culture]</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை சேத் குத்தியதால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளிகுறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


===ஓரசின் கண்===
ஓரசின் கண் என்பது பாதுகாப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் பண்டைய எகிப்திய சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. மம்மிக்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்த கண் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. ஷோஷெங்க்-2 [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>


==மேற்கோள்கள்==
[[பகுப்பு:பகுப்பில்லாதவை]]
{{reflist}}

==வெளியிணைப்புகள்==
{{Commons category|Horus|ஓரசு}}
* [http://www.windows.ucar.edu/tour/link=/mythology/horus_sun.html&edu=high UCAR educational article about Horus]
* [http://www.britannica.com/EBchecked/topic/272528/Horus Britannica Online: Horus (Egyptian God)]
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]

18:22, 4 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

ஓரசு
துணைஆத்தோர்
பெற்றோர்கள்ஓசிரிசு, இசிசு
சகோதரன்/சகோதரிஓசிரிசு, இசிசு, சேத், நெஃப்திசு
குழந்தைகள்இம்செட், துவாமுதெஃபு, கெபேசெனுவேஃபு

ஓரசு (Horus) என்பவர் பழங்கால எகிப்திய மதத்தினர் வழிபட்ட முதன்மைக் கடவுளாவார். வல்லூறின் வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு வானம், போர், வேட்டையாடுதல் ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[1] இவருடைய வலது கண் ஞாயிறு கடவுள் ராவாகவும் இடது கண் திங்கள் கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

எகிப்திய தொன்மவியலில் ஓரசு

இவர் ஓசிரிசு-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி ஆத்தோர். ஓரசின் தந்தை ஓசிரிசை பாலைவனம், புயல் முதலியவற்றின் கடவுளான சேத் கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் இசிசின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் சேத்துடன் ஓரசு போர்புரிந்தார்.[2][3] அப்போரில் ஓரசின் இடது கண்ணை சேத் குத்தியதால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளிகுறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஓரசின் கண்

ஓரசின் கண் என்பது பாதுகாப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது.[4][5] இந்தக் கண் வத்செட், ஆத்தோர், பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. ஷோஷெங்க்-2 மம்மிக்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

  1. Wilkinson, Richard H. (2003). The Complete Gods and Goddesses of Ancient Egypt. Thames & Hudson. p. 202.
  2. Ancient Egyptian Culture
  3. "Ancient Egypt: the Mythology - Horus". egyptianmyths.net.
  4. Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (Studien zur Altägyptischen Kultur, Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005
  5. M. Stokstad, "Art History"
  6. Silverman, op. cit., p.228

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஓரசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரசு&oldid=2100348" இலிருந்து மீள்விக்கப்பட்டது